Weather Update: 2 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை! 3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Weather Update: 2 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை! 3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Weather Update: 2 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை! 3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Jul 01, 2024 03:40 PM IST Kathiravan V
Jul 01, 2024 03:40 PM , IST

  • Weather Update: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

CTA icon
உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றைய தினம், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

(1 / 5)

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

(2 / 5)

திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

(3 / 5)

02.07.2024 மற்றும் 03.07.2024 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. 

(4 / 5)

சென்னையை பொறூத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்