Weather Update : உஷார் மக்களே.. எங்கெல்லாம் மழை கொட்ட போகுது பாருங்க.. உங்கள் பகுதியில் மழை பெய்யுமா பார்க்கலாம் வாங்க!
- Weather Update : திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் 3 மணி நேரத்திற்கு மழை பெய்யலாம்.

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
(1 / 5)
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
(2 / 5)
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
(3 / 5)
17.09.2024 முதல் 20.07.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
(4 / 5)
16.07.2024 மற்றும் 12.07.2024 மத்தியமேற்கு வங்கக்கடல் ஆந்திர கடலோரப்பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான கடல்பகுதிகளில் 18.07.2024: மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல், ஆந்திர கடலோரப்பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 இலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மற்ற கேலரிக்கள்