Volvo C40 EV: ஜூன் 14-இல் அறிமுகமாகும் வால்வோ சி40 மின்சார காரின் சிறப்புகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Volvo C40 Ev: ஜூன் 14-இல் அறிமுகமாகும் வால்வோ சி40 மின்சார காரின் சிறப்புகள்!

Volvo C40 EV: ஜூன் 14-இல் அறிமுகமாகும் வால்வோ சி40 மின்சார காரின் சிறப்புகள்!

Jan 08, 2024 04:13 PM IST Kathiravan V
Jan 08, 2024 04:13 PM , IST

  • இந்த Volvo XC40 ரீசார்ஜ் EV மின்சாரா காருக்கு பிறகு இந்திய சந்தையில் வகை வாகனமாக Volvo XC40 வகை காரை வால்வோ அறிமுகம் செய்கிறது.

வால்வோ நிறுவனம் C40 ரீசார்ஜ் மின்சார வாகனத்தை வரும் ஜூன் 14 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. 

(1 / 9)

Volvo C40 ரீசார்ஜ் மின்சார கார் ஆனது 78kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது

(2 / 9)

இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 371 கிமீ பயணம் செய்யும் திறன் கொண்டது

(3 / 9)

ஒற்றை மற்றும் இரட்டை மோட்டார் எஞ்சின்களை கொண்டுள்ளது

(4 / 9)

ஒற்றை மற்றும் இரட்டை மோட்டார் எஞ்சின்களை கொண்டுள்ளது

சில்வர் நிறத்தில் மூடிய பேனல்களை கொண்ட Volvo C40 ரீசார்ஜ் EV காரின் LED விளக்குகள் சுத்தியல் வடிவத்தில் உள்ளது. 

(5 / 9)

Volvo C40 ரீசார்ஜ் EV ஹர்மன் கார்டன்-இயங்கும் ஆடியோ சிஸ்டத்தை கொண்டுள்ளது.

(6 / 9)

360° பார்க்கிங் வியூ, ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்டெண்ட், பிளைண்ட் ஸ்பாட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (BLIS) ஆகியவை வால்வோ C40 ரீசார்ஜ் EV காரின் சிறப்புகளாக உள்ளது. 

(7 / 9)

அழகிய பனோரமிக் சன்ரூஃப் அம்சத்தை இந்த மின்சார கார் கொண்டுள்ளது

(8 / 9)

அழகிய பனோரமிக் சன்ரூஃப் அம்சத்தை இந்த மின்சார கார் கொண்டுள்ளது

இந்த Volvo XC40 ரீசார்ஜ் EV மின்சாரா கார் ஆனது Volvo XC40 வகை வாகனத்திற்கு பிறகு இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் இரண்டாவது கார் ஆகும்.

(9 / 9)

மற்ற கேலரிக்கள்