விடாமல் நடக்கும் விடாமுயற்சி.. முக்கிய அப்டேட் கொடுத்த அஜித் மேனஜர்! - பொங்கலுக்கு படம் வருமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  விடாமல் நடக்கும் விடாமுயற்சி.. முக்கிய அப்டேட் கொடுத்த அஜித் மேனஜர்! - பொங்கலுக்கு படம் வருமா?

விடாமல் நடக்கும் விடாமுயற்சி.. முக்கிய அப்டேட் கொடுத்த அஜித் மேனஜர்! - பொங்கலுக்கு படம் வருமா?

Published Dec 07, 2024 08:42 PM IST Kalyani Pandiyan S
Published Dec 07, 2024 08:42 PM IST

விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகளை அஜித் முடித்து விட்டதாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார் 

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் விடாமுயற்சி படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.  இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை அஜித் முடித்து விட்டதாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்

(1 / 7)

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் விடாமுயற்சி படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. 

இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை அஜித் முடித்து விட்டதாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்

விடாமுயற்சி திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கியிருக்கிறார்.

(2 / 7)

விடாமுயற்சி திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கியிருக்கிறார்.

பிரபல இசையமைப்பாளர் அனிருத் விடாமுயற்சி திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்

(3 / 7)

பிரபல இசையமைப்பாளர் அனிருத் விடாமுயற்சி திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்

நடிகர்கள் ஆரவ், அர்ஜுன், ரெஜினா  உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். 

(4 / 7)

நடிகர்கள் ஆரவ், அர்ஜுன், ரெஜினா  உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். 

இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது.  

(5 / 7)

இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது. 
 
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த திரைப்படத்தில் திரிஷா அஜித்துக்கு ஜோடியாகநடித்து இருக்கிறார். 

(6 / 7)

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த திரைப்படத்தில் திரிஷா அஜித்துக்கு ஜோடியாக
நடித்து இருக்கிறார். 

முன்னதாக அஜித் நடித்த குட் பேக் அக்லி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதால், அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

(7 / 7)

முன்னதாக அஜித் நடித்த குட் பேக் அக்லி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதால், அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

மற்ற கேலரிக்கள்