தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Venus Transit Will Make Money, Success, Lucky For Thease Three Zodiac

Venus Transit: பொற்கால வாழ்க்கை ஆரம்பம்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள்!

Jan 17, 2024 05:05 PM IST Karthikeyan S
Jan 17, 2024 05:05 PM , IST

  • சுக்கிரனின் இட மாற்றத்தால் எந்த மூன்று ராசியினருக்கு அதிர்ஷ்டம் பிரகாசமாக இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

சுக்கிரன் கிரகம் குறிப்பாக ஆடம்பர வாழ்க்கை, பொன், பொருள் வசதிகள், உல்லாச வாழ்க்கை, அன்பு மற்றும் நல்லிணக்கத்தை வழங்கும் காரணியாக கருதப்படுகிறது. 

(1 / 6)

மங்களகரமானவராக கருதப்படும் சுக்கிர பகவான் ஜனவரி 18 அன்று இரவு 09:01 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் நுழைகிறார். பிப்ரவரி 12ம் தேதி வரை குரு பகவானின் ராசியான தனுசு ராசியில் சுக்கிரன் பயணிக்கிறாா். 

(2 / 6)

சுக்கிர பகவானின் சஞ்சாரம் காரணமாக திருமண வரன் அமைதல், பொன், பொருள் சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை , உல்லாச வாழ்க்கை என பல வகையில் நற்பலன்களை பெறப்போகும் ராசிகள் யார் யார் என தெரிந்து கொள்வோம். 

(3 / 6)

சுக்கிரனின் இந்த சஞ்சாரம் மேஷ ராசியினருக்கு பல வகைகளில் நன்மை அளிக்கக்கூடிய வகையில் அமையும். அமைதியும், மகிழ்சிகரமான சூழல் உங்கள் வீட்டில் நிலவும். கடின உழைப்பிற்கான முழுபலனையும் பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.

(4 / 6)

கடக ராசி அன்பர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமான பலனைத் தரக்கூடியதாக அமையும். இந்த காலகட்டத்தில் உங்களின் ஆரோக்கியம் மேம்படும். காதல் வாழ்க்கையில் ஈர்ப்பும், இல்லற வாழ்க்கையில் நெருக்கமும் அதிகரிக்கும். சிறு பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் சூழல் உருவாகும். தொழில், வியாபார ரீதியாக நிதி நிலை முன்னேற்றம் அடையும்.

(5 / 6)

மகர ராசிக்கு விரய ஸ்தானத்தில் சுக்கிரனின சஞ்சாரம் நடக்க உள்ளது. இதனால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதை சுப செலவுகளாக மாற்றிக் கொள்வது அவசியம். முதலீடுகள் மூலம் நல்ல வருமானமும் லாபமும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். ஏதேனும் ஒருவகையில் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்