இந்த ராசி வாழ்க்கை மாறப்போகிறது.. குடும்பத்தில் பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இந்த ராசி வாழ்க்கை மாறப்போகிறது.. குடும்பத்தில் பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும்!

இந்த ராசி வாழ்க்கை மாறப்போகிறது.. குடும்பத்தில் பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும்!

Nov 29, 2024 08:22 AM IST Divya Sekar
Nov 29, 2024 08:22 AM , IST

  • டிசம்பர் மாதம் கும்ப ராசிக்கு சுக்கிரன் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். குறிப்பாக ஆண்டின் இறுதியில் இது நிகழ்வதால், புத்தாண்டின் தொடக்கத்தில் சில ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறப்போகிறது. அப்படி சிம்ம ராசிக்கு என்ன பலன் என்பது குறித்து இதில் பார்ப்போம்.

நவகிரகங்களில் சொகுசு நாயகனாக விளங்க கூடியவர். சுக்கிரன் இவர் செல்வத்தின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 7)

ஜோதிட சாஸ்திரத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இவர் அழகு, செல்வம், காதல், ஆடம்பரம், லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தின் அதிபதியாகவும் அறியப்படுகிறார். 

(2 / 7)

சுக்கிரனை பொறுத்தவரை 26 நாட்களுக்கு ஒரு முறை ராசியை மாற்றுவார். சுக்கிரன் ராசியை மாற்றும்போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அந்தவகையில், 2024 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் சுக்கிரன் இரண்டு முறை ராசியை மாற்றவுள்ளார்.

(3 / 7)

அதன்படி, டிசம்பர் மாதத்தில் சுக்கிரன், மகரம் மற்றும் கும்பம் ராசியில் நுழைகிறார். முதலாவதாக சுக்கிரன் டிசம்பர் 2 ஆம் தேதி சனி பகவானின் ராசியான மகர ராசிக்குள் நுழையவுள்ளார். அதன் பிறகு டிசம்பர் 28 ஆம் தேதி கும்பம் ராசிக்கு செல்லவுள்ளார். இந்த டிசம்பர் மாதம் கும்ப ராசிக்கு சுக்கிரன் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். குறிப்பாக ஆண்டின் இறுதியில் இது நிகழ்வதால், புத்தாண்டின் தொடக்கத்தில் சில ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறப்போகிறது. அப்படி சிம்ம ராசிக்கு என்ன பலன் என்பது குறித்து இதில் பார்ப்போம்.

(4 / 7)

சிம்மம் : சுக்கிரனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண பந்தம் கைகூடும் வாய்ப்புள்ளது. சுக்கிர பெயர்ச்சியால் உங்கள் வருமானம் இரட்டிப்பாகும் சூழல் உள்ளது. 

(5 / 7)

குடும்பத்தில் பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் லாபகரமான முதலீடுகள் உங்கள் வருமானத்தை அதிகரிக்கும். நீங்கள் ஒரு ஊழியராக இருந்தால், உங்கள் அலுவலகத்தில் நல்ல பாராட்டுக்களை பெறுவீர்கள்.

(6 / 7)

இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றைத் பின்பற்றுவதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரை அணுகவும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்