Virgo : கன்னி ராசிக்கு அதிர்ஷ்டத்தை கூடுதலாக அளிக்கும் சுக்கிரன்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Virgo : கன்னி ராசிக்கு அதிர்ஷ்டத்தை கூடுதலாக அளிக்கும் சுக்கிரன்!

Virgo : கன்னி ராசிக்கு அதிர்ஷ்டத்தை கூடுதலாக அளிக்கும் சுக்கிரன்!

Aug 02, 2023 08:49 AM IST Divya Sekar
Aug 02, 2023 08:49 AM , IST

சுக்கிரன் கன்னி ராசிக்கு பொருளாதார பலன்களையும் அதிர்ஷ்டத்தையும் கூடுதலாக அளிக்கும்.

செல்வத்தையும், செழிப்பயையும் தரக்கூடியவர், சுக்கிரன். சுக்கிரனின் பாதையில் மாற்றம் ஏற்பட்டால், மனித வாழ்விலும் மாற்றம் உண்டாகும். ஆகஸ்ட் மாதத்தில் சுக்கிரன் உதயமாகப் போகிறார். இதனால் கன்னி நபர்களின் செல்வம் பெருக போகிறது.

(1 / 6)

சுக்கிரன் கன்னி ராசிக்கு பொருளாதார பலன்களையும் அதிர்ஷ்டத்தையும் கூடுதலாக அளிக்கும்.சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு வருமானம் நன்றாக இருக்கும். 

(2 / 6)

 சுக்கிரன் உங்கள் ராசியிலிருந்து வருமானம் மற்றும் லாப ஸ்தானத்தில் உயர்வதால்.

(3 / 6)

மேலும், இந்த நேரத்தில் தொழில்முனைவோர் நல்ல லாபம் பெறலாம். புதிய வியாபார ஒப்பந்தம் முடிவடையும். 

(4 / 6)

அதே சமயம் சிலருக்கு மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. 

(5 / 6)

இதனுடன், குழந்தையைப் பற்றிய சில நல்ல செய்திகளையும் நீங்கள் பெறலாம்.

(6 / 6)

இதனுடன், குழந்தையைப் பற்றிய சில நல்ல செய்திகளையும் நீங்கள் பெறலாம்.

மற்ற கேலரிக்கள்