Siddhi Idnani: ஷாக் தரும் சிம்பு பட நாயகி சித்தி இட்னானியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Siddhi Idnani: ஷாக் தரும் சிம்பு பட நாயகி சித்தி இட்னானியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Siddhi Idnani: ஷாக் தரும் சிம்பு பட நாயகி சித்தி இட்னானியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Jan 12, 2023 04:19 PM IST Karthikeyan S
Jan 12, 2023 04:19 PM , IST

  • வெந்து தணிந்தது காடு நாயகி சித்தி இட்னானியின் சமீபத்திய போட்டோக்கள் சில வைரலாக பார்க்கப்பட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் சித்தி இட்னானி. 

(1 / 8)

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் சித்தி இட்னானி. (Siddhi Idnani/Instagram)

வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் சித்தி இட்னானி. 

(2 / 8)

வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் சித்தி இட்னானி. (Siddhi Idnani/Instagram)

ஆக்ஷன் படம் என்றாலும் படத்தில் இடம்பெற்ற காதல் காட்சிகளால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் சித்தி. 

(3 / 8)

ஆக்ஷன் படம் என்றாலும் படத்தில் இடம்பெற்ற காதல் காட்சிகளால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் சித்தி. (Siddhi Idnani/Instagram)

சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் சித்தி இட்னானி. 

(4 / 8)

சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் சித்தி இட்னானி. (Siddhi Idnani/Instagram)

தற்போது ஆர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், 100 கோடி வானவில் என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

(5 / 8)

தற்போது ஆர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், 100 கோடி வானவில் என்ற படத்திலும் நடித்து வருகிறார். (Siddhi Idnani/Instagram)

நடிகை சித்தி இட்னானி சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். 

(6 / 8)

நடிகை சித்தி இட்னானி சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். (Siddhi Idnani/Instagram)

இவரும் மற்ற நடிகைகளை போல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சி செய்து வருகிறார். 

(7 / 8)

இவரும் மற்ற நடிகைகளை போல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சி செய்து வருகிறார். (Siddhi Idnani/Instagram)

கிக் ஏற்றும் கிளாமரில் சித்தி இட்னானி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

(8 / 8)

கிக் ஏற்றும் கிளாமரில் சித்தி இட்னானி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.(Siddhi Idnani/Instagram)

மற்ற கேலரிக்கள்