Vastu Tips for Money: உங்கள் வீட்டில் பணம் கொட்ட வேண்டுமா? கையில் பணம் தங்க வேண்டுமா? டாப் 10 வாஸ்து டிப்ஸ்கள் இதோ!-vastu tips for money how to increase positive energy and prosperity in your home with vastu and goddess lakshmi - HT Tamil ,புகைப்பட தொகுப்பு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vastu Tips For Money: உங்கள் வீட்டில் பணம் கொட்ட வேண்டுமா? கையில் பணம் தங்க வேண்டுமா? டாப் 10 வாஸ்து டிப்ஸ்கள் இதோ!

Vastu Tips for Money: உங்கள் வீட்டில் பணம் கொட்ட வேண்டுமா? கையில் பணம் தங்க வேண்டுமா? டாப் 10 வாஸ்து டிப்ஸ்கள் இதோ!

Sep 23, 2024 05:43 PM IST Kathiravan V
Sep 23, 2024 05:43 PM , IST

  • Vastu Tips for Money: ஒரு நபர் நன்றாக சம்பாதித்தாலும் வந்த பணம் கையில் நிற்கவில்லை என்பதே பலரது கவலைகளாக உள்ளது. பணத் தட்டுப்பாட்டால் போராடுபவர்களுக்கு வாஸ்து தோஷத்தில் சில பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளது.

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை நோக்கம், மனிதர்களும் இயற்கையும் ஒற்றுமையாக இணைந்து வாழும் ஒரு சூழலை உருவாக்குகிறது என்பது வாஸ்து நிபுணர்களின் கூற்றாக உள்ளது. வாஸ்து சாஸ்திரம் என்பது உடல் நலம், மன அமைதி, பொருளாதார வளர்ச்சி, சொத்து மதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றுக்கு வாஸ்து காரணமாக அமைகின்றது.

(1 / 10)

ஒரு நபர் நன்றாக சம்பாதித்தாலும் வந்த பணம் கையில் நிற்கவில்லை என்பதே பலரது கவலைகளாக உள்ளது. பணத் தட்டுப்பாட்டால் போராடுபவர்களுக்கு வாஸ்து தோஷத்தில் சில பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளது. 

(2 / 10)

வாஸ்து சாஸ்திர விதிகளின்படி, நேர்மறை ஆற்றல் இருக்கும் இடத்தில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள் என்பது நம்பிக்கை ஆக உள்ளது.

(3 / 10)

ஆச்சார்யா முகுல் ரஸ்தோகியின் கூற்றுப்படி, உங்கள் சாப்பாட்டு மேஜை மற்றும் அலுவலக மேஜையில் ஒரு செப்பு பாத்திரத்தில் கருப்பு மிளகு வைத்திருப்பது நன்மை பயக்கும் பண வரவை அதிகரிக்கும் என நம்பப்டுகின்றது. 

(4 / 10)

உங்கள் வீட்டில் தூங்கும் முன் படுக்கையை நன்றாக துடைத்து சுத்தம் செய்த பின்னர் தூங்குவது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். 

(5 / 10)

உங்கள் வீட்டில் தூங்கும் முன் படுக்கையை நன்றாக துடைத்து சுத்தம் செய்த பின்னர் தூங்குவது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். (pixel)

கோவிலில் இருந்து திரும்பிய பிறகு உங்கள் கால்கள், கைகள் அல்லது முகங்களை ஒருபோதும் கழுவ வேண்டாம். 

(6 / 10)

பச்சை ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது புத்தி கிரகமான புதனின் ஆசியை உதவும். 

(7 / 10)

பச்சை ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது புத்தி கிரகமான புதனின் ஆசியை உதவும். 

துவைத்த துணிகளை இரவில் மொட்டை மாடியிலோ அல்லது திறந்த பால்கனியிலோ காய வைக்காதீர்கள். அவை எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்டவை. 

(8 / 10)

கடனில் இருந்து விடுபட, பணத்தை வீடு அல்லது கடையின் வடக்கு திசையில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நேர்மறை ஆற்றல் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

(9 / 10)

மாலை நேரத்தில் வீட்டின் பிரதான நுழைவாயிலில் நெய் தீபம் ஏற்றுவது லட்சுமி தேவிக்கு உகந்தது. 

(10 / 10)

மாலை நேரத்தில் வீட்டின் பிரதான நுழைவாயிலில் நெய் தீபம் ஏற்றுவது லட்சுமி தேவிக்கு உகந்தது. (pexel)

மற்ற கேலரிக்கள்