Union Budget 2024: மன்மோகன் சிங் ப.சிதம்பரத்தின் சாதனைகளை பின்னுக்கு தள்ளிய நிர்மலா சீதாராமன்
- 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரத்தின் சாதனையை முடியடித்துள்ளார்.
- 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரத்தின் சாதனையை முடியடித்துள்ளார்.
(1 / 7)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் இன்று 6ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.(Shrikant Singh)
(2 / 7)
கடந்த 2019ம் ஆண்டு இரண்டாவது முறையாக மோடி அரசு மத்தியில் பதவியேற்ற போது நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். (Shrikant Singh)
(3 / 7)
2019ம் ஆண்டு ஜூலை மாதம் தனது முதல் பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தாக்கல் செய்தார்.(HT_PRINT)
(4 / 7)
இந்நிலையில் இன்று தொடர்ந்து 6 ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். தற்போது தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மத்திய பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.(Rahul Singh)
(5 / 7)
இந்நிலையில் இதற்கு முன்னாள் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடர்ந்து 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்த ப.சிதம்பரம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் சாதனைகளை முறியடித்துள்ளார்.(ANI)
(6 / 7)
5 ஆண்டு கால ஆட்சியில் தொடர்ந்து நிதியமைச்சராக இருந்து 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.(ANI)
மற்ற கேலரிக்கள்