TVS Apache RR 310: கேம்லாஃப்ட் கேமிங் நிறுவனத்துடன் இணைந்த டிவிஎஸ்
- உலக அளவில் புகழ் பெற்ற கேம்லாஃப்ட் கேமிங் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது டிவிஎஸ் மோட்டர் நிறுவனம். இந்த இணைப்பு மூலம் ஆஷ்பால்ட் 8: ஏர்பார்ன் ரேஸ் கேமிங் விளையாட்டில் முதன்மையான மோட்டர் சைக்களில் ஒன்றாக TVS RR 310 இடம்பெறவுள்ளது.

(1 / 5)
இந்தியாவிலிருந்து புகழ் பெற்ற கேமிங் பிரான்சைஸுடன் கைகோர்த்துள்ள முதல் நிறுவனம் என்ற பெருமையை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பெறுகிறது
(2 / 5)
ஆஷ்பால்ட் 8: ஏர்பார்ன் உடனான TVS Apache RR 310 மோட்டர் சைக்கிள் இணைப்பு பயனாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை தரும் என கூறப்படுகிறது. இந்த பைக்கை கேரியர், பிளேயர் vs பிளேயர், மல்டி ப்ளேயர் ஆகிய மோட்களின் மூலம் பயன்படுத்தி கொள்ளலாம்
(3 / 5)
உலகம் முழுவதும் உள்ள 4.8 மில்லியன் வரையிலான TVS Apache ஓனர்கள் இந்த புதிய இணைப்புக்கான அனுபவத்தை அற்புதமான அமைப்பில் விர்ச்சுவலாக காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
(4 / 5)
இந்த விளையாட்டை விளையாடும் ப்ளேயர்கள் பிராண்டட் பூஸ்டர், பில்போர்டுகள், புதிய TVS Apache Series Season ஆகியவற்றை கண்டறிந்துகொள்ளலாம்
மற்ற கேலரிக்கள்