நானே அஜித் ஃபேன் தான்.. விஜய் கட்சி.. வந்த சண்டையை விடமாட்டோம்! டிடிவி தினகரன் கலகல பேச்சு
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நானே அஜித் ஃபேன் தான்.. விஜய் கட்சி.. வந்த சண்டையை விடமாட்டோம்! டிடிவி தினகரன் கலகல பேச்சு

நானே அஜித் ஃபேன் தான்.. விஜய் கட்சி.. வந்த சண்டையை விடமாட்டோம்! டிடிவி தினகரன் கலகல பேச்சு

Dec 18, 2024 09:51 PM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 18, 2024 09:51 PM , IST

  • என்னதான் அஜித் கேட்டுக்கொண்டாலும் இன்னும் கடவுளே அஜித் கோஷத்தை ரசிகர்கள் சிலர் நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறார்கள். அந்த அமமுக நிகழ்ச்சியின் போது கடவுளே அஜித் என்ற அஜித்குமார் ரசிகர்களின் கோஷம் பேசுபொருள் ஆகிய நிலையில் டிடிவி தினகரன் அது பற்றி பேசியுள்ளார்

கடவுளே அஜித் கோஷம் கேட்டு  அதிர்ச்சி அடைந்துவிட்டேன் என எல்லாம் செய்தி வெளியிட்டனர். நான் அதிர்ச்சி அடையவில்லை. நானும் அஜித்துடைய ஃபேன் தான். அஜித்தை எனக்கும் பிடிக்கும். அதை பல பேட்டிகளிலும் நான் சொல்லி இருக்கேன். பல குழந்தைகளுக்கு கூட நான் அஜித் பெயரை வைத்துள்ளேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்

(1 / 6)

மதுரையில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் இப்படி பேசியுள்ளார்

(2 / 6)

திருப்பூரில் மாரத்தான் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசளிக்கும் முன் என்னை அவர்களிடம் பேசச் சொன்னார்கள். அப்படி நான் பேசிய சமயத்தில் தான் கடவுளே அஜித்தே கோஷம் எழுப்பப்பட்டது.அது என்ன என முதலில் எனக்கு புரியாததால், பின்னர் உதவியாளரிடம் கேட்டு தெரிந்துகொண்டேன். அதற்குள் பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி செய்தி வெளியிட்டு விட்டனர்

(3 / 6)

அஜித் ஃபேன் என்று சொல்வதால்  எனக்கு விஜய்ய பிடிக்காதுன்னு இல்ல. அவரையும் பிடி்ககும். அவர் படத்தையும் பார்ப்பேன். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், மாதிரி, அஜித், விஜய், விக்ரம், சூர்யான்னு எல்லோரட படங்களையும் நல்லா இருந்தா பாப்பேன்

(4 / 6)

சமீபத்தில் விக்ரமோட தங்கலான் படத்த ஓடிடில பாத்தேன் ரொம்ப அருமையா இருந்தது. சூர்யாவின் கங்குவா படத்தை இன்னும் பார்க்கவில்லை

(5 / 6)

விஜய் அரசியல் கட்சியை தொடங்கி, கொள்கை, கோட்பாட்டை எல்லாம் கூறியுள்ளார். இதில் நாம் கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை. அப்படி கருத்து தெரிவிப்பது கூட நாகரீகமாக இருக்காது. நாங்க வம்பு சண்டைக்கு போக மாட்டோம். வந்த சண்டைய விடமாட்டோம்

(6 / 6)

மற்ற கேலரிக்கள்