என்ன செய்தாலும் மாத சம்பளம் பத்தலையா.. கடன் தொல்லை தீர இதை ஒரு முறை ட்ரை பண்ணுங்க!
வீட்டில் என்ன செய்தாலும் கடன் தொல்லை தீர வேண்டும் என நினைப்பவர்களுக்கு எளிய முறை பரிகாரம் ஒன்று இருக்கிறது.
(2 / 5)
இந்த பரிகாரத்தை பெளர்ணமி நாளன்று இரவு 8.00 மணிக்கு மேல் அல்லது பிர்மமுகுர்த்த நேரத்தில் செய்யலாம். இதற்கு 1 கண்ணாடி டம்ளரில் தண்ணீரை நிரம்பி கொள்ள வேண்டும்.
(3 / 5)
அதில் 1 ரூபாய் நாணயங்கள் 3 போட வேண்டும். பிறகு இந்த டம்ளரை உங்களது இடது கையில் வைத்து அதன் மேற்புறத்தில் வைத்து, பெளர்ணமி வெளிச்சம் படரும் இடத்தில் அமர்ந்து மனமார பிராத்தனை செய்ய வேண்டும்.
(4 / 5)
பின்னர் அந்த டம்ளரை இரவு முழுவதும் பெளர்ணமி வெளிச்சம் படும் இடத்தில் வைத்துவிட்டு மறுநாள் காலையில் அதிலிருக்கும் நாணயங்களை பீரோ அல்லது நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.
மற்ற கேலரிக்கள்