Trisha: தி கோட் படத்தில் போட்ட குத்தாட்டம்..த்ரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?-trisha got remuneration more than heroines for thalapathy vijay the goat special song - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Trisha: தி கோட் படத்தில் போட்ட குத்தாட்டம்..த்ரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Trisha: தி கோட் படத்தில் போட்ட குத்தாட்டம்..த்ரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Sep 07, 2024 05:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Sep 07, 2024 05:00 PM , IST

Trisha: தளபதி விஜய் தி கோட் படத்தில் மட்ட என்று குத்துப்பாடலில் சர்ப்ரைசாக தோன்றிய நடிகை த்ரிஷா, விஜய்யுடன் இணைந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார்

ரசிகர்களை கவர்ந்த மட்ட பாடல், விஜய் - த்ரிஷா நடனம் தொடர்பான விடியோக்கள் சமூக வளைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. மூன்று நிமிடம் வரை தோன்று இந்த பாடலுக்கு த்ரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம்

(1 / 6)

கோடிகளில் சம்பளம் வாங்கு ஹீரோயின்களில் ஒருவராக இருந்து வரும் த்ரிஷா, தி கோட் படத்தில் மட்ட பாடலுக்காக ரூ. 80 லட்சம் வரை சம்பளம் வாங்கியுள்ளாராம்

(2 / 6)

விஜய்யுடன் இணைந்து த்ரிஷா முதல் முறையாக கில்லி படத்தில் நடித்தார். பின்னர் ஆதி, குருவி போன்ற படங்களில் நடித்த த்ரிஷா கடைசியாக கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தில் நடித்திருந்தார்

(3 / 6)

தென்னிந்திய சினிமாக்களில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயினாக நடித்து வருகிறார் த்ரிஷா. தற்போது தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து விஸ்வாம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார்

(4 / 6)

(5 / 6)

(6 / 6)

மற்ற கேலரிக்கள்