TN Assembly 2023: அதிக கேள்விகளுக்கு பதிலளித்த டாப் 5 அமைச்சர்கள் இவர்கள்தான்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Tn Assembly 2023: அதிக கேள்விகளுக்கு பதிலளித்த டாப் 5 அமைச்சர்கள் இவர்கள்தான்!

TN Assembly 2023: அதிக கேள்விகளுக்கு பதிலளித்த டாப் 5 அமைச்சர்கள் இவர்கள்தான்!

Apr 21, 2023 03:46 PM IST Kathiravan V
Apr 21, 2023 03:46 PM , IST

பட்ஜெட் தாக்கலுக்காக கடந்த மார்ச் 20ஆம் தேதி கூடிய சட்டப்பேரவை இன்றுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது

(1 / 8)

2023-24ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்த நிலையில் துறைரீதியான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வந்தன.

(2 / 8)

இன்றுடன் சட்டபேரவை நிறைவடைவதையொட்டி நிறைவுரையாற்றிய சபாநாயகர் அப்பாவு, கேள்வி நேரத்தின் போது அதிக கேள்விகளுக்கு பதிலளித்த டாப் 5 அமைச்சர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டார். ஆனால் அதிக கேள்வி கேட்ட டாப் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த விவரத்தை அவர் வெளியிடவில்லை.

(3 / 8)

17 கேள்விகளுக்கு பதிலளித்து  மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முதலிடத்தில் உள்ளார். 

(4 / 8)

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, 15 கேள்விகளுக்கு பதிலளித்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.

(5 / 8)

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்கள் துறை அமைச்சர் கே.என்.நேரு 14 கேள்விகளுக்கு பதிலளித்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.

(6 / 8)

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 12 கேள்விகளுக்கு பதிலளித்து நான்காம் இடத்தில் உள்ளார். 

(7 / 8)

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 10 கேள்விகளுக்கு பதிலளித்து ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

(8 / 8)

மற்ற கேலரிக்கள்