Top 5 Food for Digestion : செரிமான மண்டலத்தை வலுவாக்கும் 5 முக்கிய உணவுகள் இவைதான்! பயன்படுத்தி பலன்பெறுங்கள்!-top 5 food for digestion these are the 5 main foods that make the digestive system strong use and benefit - HT Tamil ,புகைப்பட தொகுப்பு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Top 5 Food For Digestion : செரிமான மண்டலத்தை வலுவாக்கும் 5 முக்கிய உணவுகள் இவைதான்! பயன்படுத்தி பலன்பெறுங்கள்!

Top 5 Food for Digestion : செரிமான மண்டலத்தை வலுவாக்கும் 5 முக்கிய உணவுகள் இவைதான்! பயன்படுத்தி பலன்பெறுங்கள்!

Sep 10, 2024 03:58 PM IST Priyadarshini R
Sep 10, 2024 03:58 PM , IST

  • Top 5 Food for Digestion : செரிமான மண்டலத்தை வலுவாக்கும் 5 முக்கிய உணவுகள் இவைதான்! பயன்படுத்தி பலன்பெறுங்கள்!

செரிமான மண்டலத்தை வலுப்படுத்தும் உணவுகள் - செரிமான மண்டலத்தை நாம் கவனிக்காமல் விட்டால் நமது உடலில் உள்ள மொத்த உறுப்புக்களின் ஆரோக்கியமும் கெடும். பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட காரணமாகும். செரிமான மண்டலத்துக்கு உதவக்கூடிய 5 உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொண்டு, அவற்றை கட்டாயம் சாப்பிட்ட உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியத்துடன் வைத்திருங்கள்.

(1 / 6)

பேரிக்காய் - நார்ச்சத்துக்கள் நிறைந்தது. வேறு எந்த பழங்களிலும் இல்லாத நார்ச்சத்து இதில் நிறைந்துள்ளதால் வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு பேரிக்காய் நல்ல உணவாகிறது. செரிமானதுக்கு உதவுகிறது.

(2 / 6)

தயிர் - நல்ல கிருமிகள் தயிரில் அதிகம் உள்ளது. எத்தனை கார உணவுகள் சாப்பிட்டாலும் உடன் தயிர் சாப்பிடுவது கட்டாயம் ஆகும். பாலுக்கு பதில் தயிரை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

(3 / 6)

சோம்பு - உணவு உண்டபின் இதை எடுத்துக்கொள்ளலாம். இதை மென்று சாப்பிட உங்களுக்கு சிரமமாக இருந்தால், சோம்பு, சீரகம் சமஅளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து பருகலாம்.

(4 / 6)

வாழைப்பழம் - வாழைப்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. தினமும் கட்டாயம் இரவில் வாழைப்பழங்களை எடுத்துக்கொள்ளவேண்டும். அது உங்கள் உடல் நாள் முழுவதும் சாப்பிட்ட காலையில் கழிவை வெளியேற்ற உதவுகிறது.

(5 / 6)

பப்பாளி - பப்பாளில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்துக்கு உதவுகிறது. இதில் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனால் இது பெண்களுக்கு மிகவும் நல்லது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்