Tomato Price : ஹேப்பி நியூஸ்.. தக்காளி விலை சரிவு.. ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.45-க்கு விற்பனை!
- Tomato Price : சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் தக்காளி விலை சரிந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Tomato Price : சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் தக்காளி விலை சரிந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
(1 / 6)
கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வெயில் மற்றும் தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு, சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது.
(2 / 6)
இதனால் கோயம்பேடு சந்தையில் கடந்த மாதம் தக்காளி கிலோ ரூ.70 வரை உயர்ந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்டது.(Freepik)
(3 / 6)
இந்நிலையில், மீண்டும் தக்காளி வரத்து குறைந்து கடந்த 2 நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் ரூ.70 - ரூ. 80 ஆக உயர்ந்தது. சில்லறை விற்பனையில் ரூ. 100 வரை தக்காளி விற்பனையானது.
(4 / 6)
தக்காளி விலையேற்றம் இல்லத்தரசிகளையும், பொதுமக்களையும் கலக்கமடையச் செய்தது. இந்நிலையில் தக்காளி விலை மீண்டும் சரிந்துள்ளது.(Freepik)
மற்ற கேலரிக்கள்