Today Rasi Palan : இன்னைக்கு ஜாலிதான்.. தொட்டால் தெறிக்கும்.. மேஷம் முதல் மீனம் வரை வரை.. 12 ராசிகளின் பலன்கள்-today rasi palan daily horoscope check astrological predictions for all 12 zodiac signs on 8 september 2024 - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Today Rasi Palan : இன்னைக்கு ஜாலிதான்.. தொட்டால் தெறிக்கும்.. மேஷம் முதல் மீனம் வரை வரை.. 12 ராசிகளின் பலன்கள்

Today Rasi Palan : இன்னைக்கு ஜாலிதான்.. தொட்டால் தெறிக்கும்.. மேஷம் முதல் மீனம் வரை வரை.. 12 ராசிகளின் பலன்கள்

Sep 08, 2024 05:45 AM IST Suriyakumar Jayabalan
Sep 08, 2024 05:45 AM , IST

  • Today Rasi Palan: இன்று 8 செப்டம்பர் 2024 ஆம் தேதி ராசிபலன் எப்படி இருக்க போகின்றது என்பது குறித்து காணலாம். மேஷம் முதல் மீனம் வரை இன்றைய தினம் ஜோதிட சாஸ்திரத்தின் படி எப்படி இருக்கப் போகின்றது. ஆரோக்கியம், தொடங்கி பணம், கல்வி, வியாபாரம் என அனைத்து அம்சங்கள் குறித்து இங்கே காணலாம்.

இன்று 8 செப்டம்பர் 2024 ஆம் தேதி ராசிபலன் எப்படி இருக்க போகின்றது என்பது குறித்து காணலாம். மேஷம் முதல் மீனம் வரை இன்றைய தினம் ஜோதிட சாஸ்திரத்தின் படி எப்படி இருக்கப் போகின்றது. ஆரோக்கியம், தொடங்கி பணம், கல்வி, வியாபாரம் என அனைத்து அம்சங்கள் குறித்து இங்கே காணலாம்.

(1 / 13)

மேஷ ராசி: வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கப்படும். சிக்கனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

(2 / 13)

ரிஷப ராசி: வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும். தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

(3 / 13)

மிதுன ராசி: விரும்பியவர்களை நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தேவை. நினைத்த காரியம் நிறைவேறுவதற்கு சற்று தாமதமாகவும் உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தியானம் மிகவும் உங்களுக்கு நன்மைகளைக் கொடுக்கும். 

(4 / 13)

கடக ராசி: வியாபாரத்தில் உங்களுக்கு மனக்கசப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரக்கூடிய சூழ்நிலை உண்டாகும் வரவு செலவுகளை கவனித்துக் கொள்வது நல்லது. திட்டமில்லாத செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். கடவுளின் ஆசை உங்களுக்கு எப்போதும் இருக்கும். 

(5 / 13)

சிம்ம ராசி: வெளியூர் பயணங்கள் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தரும். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்க கூடும். செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சிக்கனமாக இருப்பது நல்லது. 

(6 / 13)

கன்னி ராசி: மனைவியோடு உங்களுக்கு நல்ல உறவு ஏற்படும். தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். ஆவணங்களை பத்திரப்படுத்துவதற்கான வாய்ப்புகள் வந்துள்ளது. விற்பனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்  

(7 / 13)

துலாம் ராசி: வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்க கூடும். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சிக்கனம் அதிகமாக தேவை. 

(8 / 13)

விருச்சிக ராசி: வெளிநாட்டில் உழைப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் எதுவும் உள்ளது. உங்களுடைய தேகத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(9 / 13)

தனுசு ராசி: கொடுக்கல் வாங்கல் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். நன்மைகள் உங்களைத் தேடி வரும். தொலைந்து போன பொருட்கள் உங்களுக்கு கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். தெரியாத நபர்களால் உங்களுக்கு சிக்கல்கள் நிவர்த்தி அடையும். விற்பனையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.  

(10 / 13)

மகர ராசி: திடீர் வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். உறவினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பழைய நண்பர்கள் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தருவார்கள். கடன் தொல்லைகள் உங்களை விட்டு விலகும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். 

(11 / 13)

கும்ப ராசி: உங்களுக்கு சந்திராஷ்டமம் நடக்கின்ற காரணத்தினால் முக்கியமான நபர்களை உங்களிடம் இருந்து தவிர்ப்பது நல்லது. நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. மற்றவர்களிடமிருந்து தள்ளி இருப்பது நல்லது. இறைவனின் ஆசிர்வாதத்தால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் 

(12 / 13)

மீன ராசி: உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தம்பதிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுற்றுலா பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

(13 / 13)

மற்ற கேலரிக்கள்