Thulam Rasi: துலாம் ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்…!
- வாழ்கை துணைவர்களின் குணத்தை அறிந்து கருத்து வேறுபாடு இல்லாமல் வாழ்கையை நகர்த்துவதில் துலாம் ராசிக்காரர்கள் வல்லவர்கள்
- வாழ்கை துணைவர்களின் குணத்தை அறிந்து கருத்து வேறுபாடு இல்லாமல் வாழ்கையை நகர்த்துவதில் துலாம் ராசிக்காரர்கள் வல்லவர்கள்
(1 / 6)
பிறர் மீது அன்பும் அக்கறையும் கொண்ட துலாம் ராசிக்காரர்கள் எடுக்கும் செயலை தைரியமாகவும் அதே நேரத்தில் நேர்மையாகவும் செய்யக்கூடியவர்கள்
(3 / 6)
துலாம் ராசிக்காரர்களில் பெண்களை பொறுத்தவரை புகுந்த வீட்டில் பிறந்த வீட்டை குறித்து பெருமை பேசும் தன்மை உடையவர்களாக இருப்பர்.
(4 / 6)
மிகுந்த அழகு உடையவர்களாக இருக்கும் துலாம் ராசிக்காரர்கள் எல்லா காரியங்களிலும் முதலில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்
மற்ற கேலரிக்கள்