Raja Yoga Rasis : இந்த மாதம் ராஜயோகம் பெரும் மூன்று ராசிகள்.. பணமழை கொட்ட போகுது!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Raja Yoga Rasis : இந்த மாதம் ராஜயோகம் பெரும் மூன்று ராசிகள்.. பணமழை கொட்ட போகுது!

Raja Yoga Rasis : இந்த மாதம் ராஜயோகம் பெரும் மூன்று ராசிகள்.. பணமழை கொட்ட போகுது!

Oct 05, 2023 09:30 PM IST Divya Sekar
Oct 05, 2023 09:30 PM , IST

அக்டோபர் மாதத்தில் ராஜயோகம் பெரும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

இந்த மாதம் சுக்கிரன் செவ்வாய் புதன் உள்ளிட்ட கிரகங்கள் தங்களது ராசியை மாற்ற உள்ளன அதே சமயம் ராகு கேது மற்றும் சூரியன் பகவான்கள் தங்களது ராசியை மாற்ற உள்ளனர்.

(1 / 5)

இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இந்த மாதத்தில் பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(2 / 5)

ரிஷப ராசி: இந்த அக்டோபர் மாதம் உங்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். பணவரவிற்கு எந்த குறையும். இருக்காது வேலை செய்யும். இடத்தில் நிதி சார்ந்த நன்மைகள் அதிகரிக்கும். கூட்டுத்தொழில் மிகப்பெரிய முன்னேற்றத்தை தரும். எதிர்காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். 

(3 / 5)

கடக ராசி: புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய வேலையை தொடங்க இது சரியான மாதமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைத்தால் அதிக வாய்ப்புள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

(4 / 5)

மிதுன ராசி: இந்த அக்டோபர் மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக அமையும். எதிர்பாராத நேரத்தில் பணம் சம்பந்தப்பட்ட ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும் கூட்டு தொழில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.  

(5 / 5)

மற்ற கேலரிக்கள்