Thirumana Porutham: ’ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் உள்ளவர்கள் திருமணம் செய்யலாமா?’ ஜோதிடர் சொல்லும் மாற்றுக் கருத்து!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Thirumana Porutham: ’ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் உள்ளவர்கள் திருமணம் செய்யலாமா?’ ஜோதிடர் சொல்லும் மாற்றுக் கருத்து!

Thirumana Porutham: ’ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் உள்ளவர்கள் திருமணம் செய்யலாமா?’ ஜோதிடர் சொல்லும் மாற்றுக் கருத்து!

Apr 18, 2024 09:41 PM IST Kathiravan V
Apr 18, 2024 09:41 PM , IST

Thirumana Porutham: ‘இந்த 4 நட்சத்திரங்களுக்கு திருமண பொருத்தம் பார்க்க வேண்டியதில்லை!’ ஏன் தெரியுமா?

ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்து கொள்ளலாம்.

(1 / 8)

அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிசம், புணர்பூசம், உத்தரம், சித்திரை, அனுசம், உத்ராடம் ஆகிய 8 நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் ஓரளவுக்கு செய்து கொள்ளலாம் என்கிறனர்.

(2 / 8)

இதில் பிரச்னைகள் நட்சத்திரங்களால் வருவது இல்லை, தசாபுத்தியின் நிலைகளைத்தான் உணர்ந்து தர வேண்டும்.

(3 / 8)

ஒரு மாப்பிளைக்கும், பெண்ணுக்கும் ஜாதகம் பார்க்கும் போது ஒரே தசாபுத்தி வரக்கூடாது. உதாரணமாக ஒருவருக்கு குருமகா தசையில் சூர்ய புத்தி என்றால், மற்றவருக்கும் அதே குருமகா தசையில் சூர்ய புத்தி வரக்கூடாது.

(4 / 8)

ஏகநடத்திரத்தில் திருமணம் செய்யலாம், ஆனால் மாப்பிள்ளை நட்சத்திரம் முன்னும், மணப்பெண் நட்சத்திரம் பின்னாலும் சென்றுக் கொண்டு இருக்கின்றனர்.

(5 / 8)

அதாவது ரோகிணி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் மாப்பிள்ளை இருந்தால், பெண்ணின் நட்சத்திரத்தின் பாதம் 2, 3, 4ஆவது பாதங்களில் பெண்ணின் நட்சத்திரம் இருக்கலாம். ஆனால் பெண்ணின் நட்சத்திரம் இதற்கு நேர்மாறாக இருக்க கூடாது.

(6 / 8)

நட்சத்திரங்கள் பாதத்தில் முன்னால் உள்ள பாதம் ஆணுக்கும், பின்னால் உள்ள பாதங்கள் பெண்ணுக்கும் இருக்க வேண்டியது அவசியம்.

(7 / 8)

இதே போல் ஒரே ராசியாக இருந்து நட்சத்திரங்கள் வேறுவேறாக இருந்தால் திருமணம் செய்யலாமா என்றால், உதாரணமாக ரிஷபராசியில் ஒருவருக்கு ரோகிணி நட்சத்திரமும், மற்றொருவருக்கு மிருகசீரிச நட்சத்திரமும் இருந்தால், மிருகசீரிசம் ஆணின் நட்சத்திரமாக இருந்து, ரோகிணி நட்சத்திரம் பெண் நட்சத்திரமாக இருந்தால் திருமணம் செய்யலாம்.

(8 / 8)

இதே போல் ஒரே ராசியாக இருந்து நட்சத்திரங்கள் வேறுவேறாக இருந்தால் திருமணம் செய்யலாமா என்றால், உதாரணமாக ரிஷபராசியில் ஒருவருக்கு ரோகிணி நட்சத்திரமும், மற்றொருவருக்கு மிருகசீரிச நட்சத்திரமும் இருந்தால், மிருகசீரிசம் ஆணின் நட்சத்திரமாக இருந்து, ரோகிணி நட்சத்திரம் பெண் நட்சத்திரமாக இருந்தால் திருமணம் செய்யலாம்.(NASA)

மற்ற கேலரிக்கள்