கவனம்.. இவர்கள் எல்லாம் கேரட் சாப்பிடக்கூடாது.. தாய்பால் கொடுக்கும் பெண்கள் எச்சரிக்கை.. இதோ விவரம்!
சில ஊட்டசத்துக்கள் சிலரின் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தும் என்கிறார்கள். அந்த வகையில், குளிர்காலங்களில் கேரட்டை சாப்பிடக் கூடாதவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
(1 / 6)
கேரட்டை இவர்கள் சாப்பிடக் கூடாது. ஏனெனின் கேரட்டில் இருக்கும் சில ஊட்டசத்துக்கள் சிலரின் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தும் என்கிறார்கள். அந்த வகையில், குளிர்காலங்களில் கேரட்டை சாப்பிடக் கூடாதவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
(2 / 6)
தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் கேரட் அதிக அளவு சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். இது தாயின் பால் சுவையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடும்.
(3 / 6)
மன அழுத்தம் அல்லது இரவில் தூங்க முடியாமல் கஷ்டப்படும் பொழுது கேரட் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது வயிற்றிற்குள் சென்று எரிச்சல் உணர்வை தூண்டும்.
(4 / 6)
அடிக்கடி வயிற்று கோளாறு பிரச்சனை இருப்பவர்கள் குளிர்காலங்களில் கேரட் சாப்பிடுவதை குறைக்க வேண்டும். இது வயிற்று உப்புசம், அஜீரணம், வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
(5 / 6)
சிலருக்கு சருமத்தில் அடிக்கடி ஒவ்வாமை பிரச்சனை வரும். இது போன்ற பிரச்சினையுள்ளவர்கள் கேரட் சாப்பிடுவதை முற்றிலும் குறைக்க வேண்டும்.
மற்ற கேலரிக்கள்