பெண்களே உஷார்.. மன அழுத்தம் ஹார்மோன் அதிகரிப்பை வெளிப்படுத்தும் அறிகுறிகள் இவைதான்! உடனடி கவனம் தேவை
Women Health: பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரித்தால் உடலில் ஹார்மோன் சமநிலையின்மையும் அதிகரிக்கிறது. மனஅழுத்த ஹார்மோன் கார்டிசோல் ஒரு பெண்ணின் உடலில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும்போது இந்த அறிகுறிகள் தோன்றும்
(1 / 7)
பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரித்தால் உடலில் ஹார்மோன் சமநிலையின்மையும் அதிகரிக்கிறது. மனஅழுத்த ஹார்மோன் கார்டிசோல் ஒரு பெண்ணின் உடலில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும்போது இந்த அறிகுறிகள் தோன்றும்
(2 / 7)
கார்டிசோல் என்பது மன அழுத்தம் அதிகரிக்கும் போது வெளியாகும் ஹார்மோன் ஆகும். கார்டிசோல் அதிகமாக உற்பத்தியாவது குறிப்பாக பெண்களுக்கு சில அறிகுறிகள் மூலம் வெளிப்படும்
(3 / 7)
பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரித்தால், அவர்கள் உதடுகளில் மேல் பரப்பில் முடி வளரலாம். சிலருக்கு தாடையில் தாடி வளரலாம்
(4 / 7)
மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரித்தால், அந்த பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்
(5 / 7)
கால்களில் திடீரென ஏற்படும் வீக்கம், கார்டிசோல் அதிகமாக உற்பத்தியாகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும
மற்ற கேலரிக்கள்