மிதுனம், கன்னி, தனுசு, மகரம் ராசியினரே..இந்த ஆண்டின் கடைசி குரு புஷ்ய யோகம் உங்களுக்கு சாதகமா? பாதகமா? - பலன்கள் இதோ..!
- குரு புஷ்ய யோகம் சில ராசிகளில் நல்ல பலன்களை ஏற்படுத்தும். இது வருமானத்தின் அடிப்படையில் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பண மழையை கொண்டு வரும் . அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
- குரு புஷ்ய யோகம் சில ராசிகளில் நல்ல பலன்களை ஏற்படுத்தும். இது வருமானத்தின் அடிப்படையில் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பண மழையை கொண்டு வரும் . அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
(1 / 7)
ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றும் போது சில அரிய யோகங்கள் உருவாகின்றன. அந்தவகையில், குரு புஷ்ய நட்சத்திர யோகம் என்பது மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது.
(2 / 7)
குருவிற்கு உகந்த நாளான வியாழக்கிழமையில் பூசம் நட்சத்திரத்துடன் வியாழன் கிரகம் இணைந்தால் அப்போது குரு புஷ்ய யோகம் உருவாகும். இந்த நிகழ்வின் போது சில ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்த அரிய யோகமானது இன்று (நவம்பர் 21) நிகழ்ந்துள்ளது. இன்று காலை 6:49 மணி முதல் மாலை 3:35 மணி வரை இந்த யோகம் நீடிக்கும். இந்த வருடத்தின் கடைசி குரு புஷ்ய யோகம் இதுவாகும். குரு புஷ்ய யோகம் சில ராசிகளில் நல்ல பலன்களை ஏற்படுத்தும். அது பற்றி பார்ப்போம்.
(3 / 7)
குரு புஷ்ய யோகம் உருவாகும் நாளில் புதிய முயற்சிகள், முதலீடுகள் நிதி மற்றும் தொழில்முறைத் துறைகளில் வெற்றியை அடைவதற்கு மிகவும் சாதகமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த குரு புஷ்ய யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும் குறிப்பாக மூன்று ராசிகளுக்கு நல்ல பலன்களை தரும். அந்த ராசிகள் எவை என்று பார்ப்போம்.
(4 / 7)
(5 / 7)
(6 / 7)
(7 / 7)
மற்ற கேலரிக்கள்