இந்த நாளை குறிச்சு வைச்சுக்கங்க.. குரு புஷ்யயோகம்.. ஒரே நாளில் ஓஹோவென பணத்தை அள்ளப்போகும் ராசிகள்..
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இந்த நாளை குறிச்சு வைச்சுக்கங்க.. குரு புஷ்யயோகம்.. ஒரே நாளில் ஓஹோவென பணத்தை அள்ளப்போகும் ராசிகள்..

இந்த நாளை குறிச்சு வைச்சுக்கங்க.. குரு புஷ்யயோகம்.. ஒரே நாளில் ஓஹோவென பணத்தை அள்ளப்போகும் ராசிகள்..

Oct 18, 2024 04:22 PM IST Marimuthu M
Oct 18, 2024 04:22 PM , IST

  • குரு புஷ்யயோகம்.. ஒரே நாளில் ஓஹோவென பணத்தை அள்ளப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம். 

Guru Pushya Rajayoga: நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு நகர்கின்றன. இதனை ஜோதிடத்தில் ‘கிரகப்பெயர்ச்சி’ என்பர். கிரகங்களின் பெயர்ச்சியைத் தாண்டி, அவை பின்னால் பெயர்வது, ராசியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், அது சார்ந்த விளைவுகள் நல்ல மற்றும் கெட்ட விளைவுகளை உண்டாக்கும்.

(1 / 6)

நவகிரகங்களின் மன்னனாக இருப்பவர், சூரியன். இவர் பூசம் நட்சத்திரத்தில் வரக்கூடிய அக்டோபர் 24ஆம் தேதி, காலையில் தோராயமாக 11:45 மணிக்கு பெயர்ச்சியாகிறார்.அப்படி இருக்கையில் சூரியனின் இந்த பூச நட்சத்திரப் பெயர்ச்சியால் மூன்று ராசிகள் அதிர்ஷ்டம் பெறுகின்றன. பூச நட்சத்திர நாட்கள் பெரும்பாலும் துரதிர்ஷ்டம் கொண்டவையாகவே இருக்கின்றன. இருப்பினும், வரக்கூடிய அக்டோபர் 24ஆம் தேதி வரும் பூச நட்சத்திரம் குருவின் ஆஸ்தான நாளான வியாழனில் வருகின்றது. இதனால், குரு புஷ்ய யோகம் ஏற்படுகிறது. மேலும் பூச நட்சத்திரத்தில் சூரியனின் பெயர்ச்சியும் சில நட்சத்திரங்களுக்கு நன்மைகளை அதிகமாகத் தருகின்றன.இந்த குரு புஷ்யயோகம் அக்டோபர் 24ஆம் தேதி காலை 11:45 மணிக்குத் தொடங்கி, மறுநாள் இரவு 12:31 வரை தொடரும்.இதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

(2 / 6)

குரு புஷ்ய யோகத்தால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்:ரிஷபம்: குரு புஷ்ய யோகம் ரிஷப ராசியினருக்கு, வெகுநாட்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும். தொழிலில் இருந்த போராட்டமான, பதற்றமான சூழலை மாற்றி சுமுகமான நிலைக்கு மாறும். கடினமாக உழைத்தால் நிச்சயம் பலனைப் பெறலாம். காதல் செய்து வரும் ரிஷப ராசியினருக்கு வீட்டில் எதிர்ப்புகள் குறையும். காதல் திருமணத்துக்கு பெற்றோர் ஆதரவு தருவார்கள். பணியிடத்தில் இருந்த எதிரிகளின் தாக்கம் குறையும்.

(3 / 6)

கன்னி:குரு புஷ்ய யோகத்தால் கன்னி ராசியினருக்கு, கிடைக்காமல் இருந்த நல்ல பலன்கள் கிடைத்து விடும். கடினமாக உழைத்தவர்களுக்கு இத்தனை நாட்களாக கிடைக்காமல் இருந்த பயன்கள் கிடைத்துவிடும். மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு இந்த காலத்தில் கோடிக்கணக்கில் வியாபாரம் நடக்கும். எந்த ஒரு வேலையும் நீண்டநாட்களாக நடக்காமல் இழுபறியாக இருந்தால் அது நடந்தே தீரும். புதிதாக சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உருவாகும்.

(4 / 6)

மீனம்: மீன ராசியினருக்கு அந்த நாளில் உண்டாகும் குரு புஷ்ய யோகத்தால் அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகின்றன. கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னைகள் சுமுகமான நடவடிக்கையால் சரியாகும். வெகுநாட்களாக கிடைக்காமல் இருந்த ஆர்டர்கள், இந்தக் காலத்தில் தொழில் முனைவோருக்குக் கிடைக்கும். நீங்கள் செய்த தவறுகளில் இருந்து மீள இறைப்பணி செய்ய ஆர்வம் காட்டுவீர்கள். அரசு வேலைக்குத் தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு சரியாகத் திட்டமிட்டுப்படித்தால் நிச்சயம் பாஸ் ஆகிவிடலாம்.

(5 / 6)

பொறுப்பு துறப்புஇந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்