Shasha - Malavya Rajayoga Rasis: உண்டான ஷஷ - மாளவ்ய யோகம்.. மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளப்போகும் ராசிகள்-the rasis that will get good fortune due to shasha and malavya rajayoga - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Shasha - Malavya Rajayoga Rasis: உண்டான ஷஷ - மாளவ்ய யோகம்.. மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளப்போகும் ராசிகள்

Shasha - Malavya Rajayoga Rasis: உண்டான ஷஷ - மாளவ்ய யோகம்.. மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளப்போகும் ராசிகள்

May 14, 2024 02:26 PM IST Marimuthu M
May 14, 2024 02:26 PM , IST

  • Shasha - Malavya Rajayoga Rasis: கும்ப ராசியில் சனி பகவான் சஞ்சரித்து ஷஷ ராஜயோகமும், ரிஷப ராசியில் குரு நுழைந்து மாளவ்ய ராஜயோகமும் உண்டாகிறது. இப்படி ஷஷ மற்றும் மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Shasha - Malavya Rajayoga Rasis: கிரகங்களில் நகர்வு, பிறந்த நேரம் ஆகியவற்றை வைத்து ஒருவரின் ராசியில் சுபயோகங்கள் உண்டாகின்றன. ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலம்விட்டு, இன்னொரு ராசிக்கு பெயர்வது சில ராசியினருக்கு சாதகமான பலன்களையும் பல ராசியினருக்கு கெட்ட பலன்களையும் தரக்கூடும்

(1 / 6)

கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பின் சஞ்சரித்து வரும் சனி பகவானால், சிலருக்கு ஷஷ ராஜயோகமும்; சுக்கிரன் மே 19ஆம் தேதி, ரிஷப ராசியில் சேர்வதால் மாளவ்ய ராஜயோகமும் உண்டாகிறது. இவ்வாறு ஷஷ ராஜயோகமும் மாளவ்ய ராஜயோகமும் உருவானது சில ராசியினருக்கு மிக சிறந்த நன்மைகளையும் நல்வாய்ப்புகளையும் தர இருக்கிறது. இந்த காலத்தில் ஷஷ மற்றும் மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம்பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்

(2 / 6)

ரிஷபம்: இந்த ராசியினருக்கு ஷஷ மற்றும் மாளவ்ய ராஜயோகத்தால் நற்பலன்கள் நிறைய கிடைக்கப்போகிறது. அப்பாவுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். இத்தனை நாட்களாக உங்களை அலுவலகத்தில் திறமையில்லாதவர் என நினைத்துக் கொண்டு இருந்த, உங்கள் மேல் அதிகாரி, உங்களது பணி மற்றும் திறமையினால், நீங்கள் ஒரு நல்ல பணியாளர் என அங்கீகரிப்பார். போட்டி வியாபாரிகளால் பாதிக்கப்பட்ட ரிஷப ராசியினர், இந்த காலத்தில் உங்களுக்கு சேரும் புதிய நல்ல வாடிக்கையாளர்களால், பொருளாதாரத்தில் பிரச்னையில்லாமல் முன்னேறுவர். தொழில் முனைவோருக்கு அயல் மாநிலங்கள் சென்று ஆர்டர்களைப் பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அயல்நாடு சென்று பணிபுரிய நினைத்த ரிஷப ராசியினருக்கு, நல்ல வேலை கிடைக்கும். இதற்குமுன் எவ்வளவோ முயற்சிகளில் தோற்று அவமானப்பட்டிருந்தாலும், இந்த காலத்தில் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் சுபமாகும்.

(3 / 6)

மகரம்:மகர ராசியினருக்கு ஷஷ மற்றும் மாளவ்ய யோகத்தால், உங்களின் ஒவ்வொரு நல்ல விதமான முயற்சிகளும் ஜெயமாகும். சரியாகப் பேசாமல் இறுக்கமான ஆள் எனப் பெயர் பெற்று இருந்தால், இந்த காலத்தில் உங்கள் பேச்சு இனிமையாக மாறி பிறரை ஈர்க்கும். நிதி மற்றும் பொருளாதாரத்தில் சரியான வளர்ச்சியில்லாமல் இருந்த மகர ராசியினருக்கு, இந்த காலத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். பணியிடத்தில் கிடைக்கும் புதிய வாய்ப்புகளுக்கு நீங்கள் காரணம் ஆவீர்கள். வருவாய் அதிகரிக்கும். நல்ல வாய்ப்புகள் கிட்டும். 

(4 / 6)

துலாம்:இந்த ராசியினருக்கு ஷஷ மற்றும் மாளவ்ய ராஜயோகத்தால் கூடுதலான பணவரவு உண்டாகும். ஊடகம், விளம்பரத்துறை, ஆடை ஆயத்தத் துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்கும். வீடு இல்லாதவர்கள், ஒரு பழைய வீட்டையாவது வாங்கி புனரமைப்பீர்கள். இத்தனை வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் நீங்கும். சிலருக்கு ஊதிய உயர்வு கிட்டலாம். பணியிடத்தில் வந்த பிரச்னைகள் மாறி, சுமுகமாக மாறும். மனக்குழப்பங்கள் மாறி தெளிவு உண்டாகும். 

(5 / 6)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

(6 / 6)

மற்ற கேலரிக்கள்