தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Klin Kara: 11 ஆண்டுகள் கழித்து பிறந்த செல்லமகள் கிளின்காரா.. அட்டகாசமாய் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ராம்சரண் தம்பதியினர்

Klin Kara: 11 ஆண்டுகள் கழித்து பிறந்த செல்லமகள் கிளின்காரா.. அட்டகாசமாய் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ராம்சரண் தம்பதியினர்

Jun 21, 2024 11:20 PM IST Marimuthu M
Jun 21, 2024 11:20 PM , IST

  • Klin Kara: தென்னிந்திய நடிகர் ராம் சரண் மற்றும் உபாசனாவின் மகள் கிளின் காராவுக்கு ஜூன் 20ஆம் தேதி ஒரு வயது ஆனது. இந்நிலையில் இந்த ஜோடி தங்கள் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களை மாலை நேர விருந்து அளித்தது. அதில் கலந்துகொண்டவர்கள் குறித்தும், பிறந்தநாளின் சிறப்பு குறித்தும் அறிவோம். 

தென்னிந்திய நடிகர் ராம் சரண் மற்றும் உபாசனா கொனிடெலாவின் முதல் பெண் குழந்தை கிளின் காரா ஜூன் 20ஆம் தேதி, கடந்தாண்டு பிறந்தார், இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், உபாசனா மற்றும் ராம்சரண் தம்பதி பிறந்தநாள் விருந்துக்கு ஏற்பாடு செய்தனர்.

(1 / 8)

ராம்சரண் மற்றும் உபாசனா தம்பதியினர் தங்கள் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் அனைவரையும், தங்கள் மகளின் முதல் பிறந்தநாளுக்கு அழைத்தனர், தங்கள் மகளின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட ஒரு மாலை நேர விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தனர், 

(2 / 8)

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செய்யப்பட்ட அலங்காரத்தில், மாலைநேர விருந்தில் விருந்தினர்களை வரவேற்க, செல்லமகள் ’கிளின் காரா’வை தூக்கிச் சென்றபோது உபாசனாவால் சிரிப்பதைக் கட்டுப்படுத்த இயலவில்லை. 

(3 / 8)

மேலும் கிளின் காராவின் முதல் பிறந்தநாள் விருந்து காட்டினை மையப்படுத்திய கருப்பொருளாக இருந்தது. மேலும் உணவு முதல் விளையாட்டுகள் வரை, செயல்பாடுகள் முதல் காட்சிகள் வரை அனைத்தும் இதே கருப்பொருளை பிரதிபலித்தன.

(4 / 8)

இந்த பார்ட்டியில் கலந்து கொண்ட ஷில்பா ரெட்டி(கருப்பு பொட்டு வைத்திருப்பவர்), நடிகை லாவண்யா திரிபாதி(பிரவுட் டாப்) தவிர, ராமின் சகோதரிகள் ஸ்ரீஜா(இடது) மற்றும் சுஷ்மிதா(வலது) ஆகியோருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

(5 / 8)

விருந்து தரும் அறையில் செய்யப்பட்ட அலங்காரமானது மகள் கிளின் காராவின் நர்சரிக்கு ஏற்ற கருப்பொருளைக் கொண்டு இருந்தது. இது அவருக்காக குறிப்பாக தயாரிக்கப்பட்ட அச்சிடல்களைக் காண்கிறது.

(6 / 8)

ராம் சரண் மற்றும் உபாசனா 2012-ல் திருமணம் செய்து கொண்டனர், திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு, 2023-ல் முதல் குழந்தையான மகள் கிளின் காராவைப் பெற்றனர்.

(7 / 8)

உபாசனா சமீபத்தில் தனது முதல் அன்னையர் தினத்தை கிளின் காரா மற்றும் அவரது சொந்த அம்மா சோபனா காமினேனியுடன் கொண்டாடினார்.

(8 / 8)

மற்ற கேலரிக்கள்