தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Thalapathy Vijay: முதலீடு 8 கோடி ஆனா வந்தது..? கில்லி வேலு வசூல் செய்தது எவ்வளவு தெரியுமா?

Thalapathy vijay: முதலீடு 8 கோடி ஆனா வந்தது..? கில்லி வேலு வசூல் செய்தது எவ்வளவு தெரியுமா?

May 04, 2024 07:09 PM IST Kalyani Pandiyan S
May 04, 2024 07:09 PM , IST

Ghilli ReRelease box office collection: கில்லி திரைப்படம் வசூல் தொடர்பான விபரங்கள் வெளியாகி இருக்கிறது. 

2004ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம் தேதி, தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா,பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம், கில்லி. 

(1 / 5)

இப்படம் இருபது ஆண்டுகளுக்குப்பின், மறு வெளியீடு ஆகியுள்ளது. மீண்டும் வெளியிடப்பட்ட இந்தப்படத்திற்கு, மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. 

(2 / 5)

இந்த நிலையில் இந்தப்படம் தற்போது உலக அளவில் 30 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம், ரீ ரிலிஸ் ஆன திரைப்படங்களிலேயே, அதிகம் வசூல் செய்த படமாக கில்லி மாறியிருக்கிறது.  

(3 / 5)

முன்னதாக, 8 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, கடந்த 2004 ம் ஆண்டு வெளியான இந்தப்படம், 50 கோடியை தாண்டி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

(4 / 5)

பெரிய வசூலை கில்லித் திரைப்படம் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்