Temples Zodiac Signs: நிம்மதி வேணுமா.. நல்லது நடக்கணுமா? கடகம், கன்னி, சிம்ம ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோயில்கள்!
கடகம், கன்னி, சிம்ம ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோயில்கள் இங்கே!
(2 / 4)
கன்னி ராசிக்காரர்கள் தன்னை மிகவும் அழகு படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் மிக அழகாக ஆடைகளை உடுத்துவார்கள். பார்த்தீர்கள் என்றால், நிறைய சினிமா நட்சத்திரங்கள் கன்னி ராசிக்காரர்கள் ஆக இருப்பார்கள். காரணம் அவர்களிடம் கலை உணர்வானது அதிகமாக இருக்கும். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வருவது சிறந்த பலன்களைக் கொடுக்கும்.
(3 / 4)
கடக ராசிக்காரர்கள் விருந்தோம்பலை நன்றாகச் செய்வார்கள். நண்டானது நீரிலும் இருக்கும், நிலத்திலும் இருக்கும். அந்த குணம் அவர்களுக்கு அப்படியே இருக்கும். எங்கே அவர்களைத் தூக்கிப் போட்டாலும் பிழைத்துக் கொள்வார்கள். அவர்கள் அறிவாளியாக இருப்பார்கள்; அதேபோல கோபக்காரர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு சட்டென்று கோபம் வந்துவிடும். அவர்கள் கற்கடேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வந்தால், அவர்களின் குணத்துக்கும் அவர்களின் செயலுக்கும் ஏற்ற பலன்கள் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்