Teddy Day 2023: கரடிகளின் நிறங்கள் வெளிப்படுத்தும் காதல் உணர்வுகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Teddy Day 2023: கரடிகளின் நிறங்கள் வெளிப்படுத்தும் காதல் உணர்வுகள்!

Teddy Day 2023: கரடிகளின் நிறங்கள் வெளிப்படுத்தும் காதல் உணர்வுகள்!

Feb 10, 2023 05:30 AM IST Kathiravan V
Feb 10, 2023 05:30 AM , IST

  • காதல்வாரத்தின் நான்காவது நாளான பிப்ரவரி 10ஆம் தேதி  டெடி தினமாக கொண்டாடப்படுகிறது. தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அழகான கரடி கரடிகளை பரிசளித்து தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நாள் இது. டெடி பியர்களின் நிறங்கள் வெளிப்படுத்தும் வெவ்வேறு உணர்வுகள் இதோ..!

அன்பின் தீவிர வடிவம் காதல் என்பதையும், ஞானத்தையும் அர்ப்பணிப்பையும் நீலம் குறிக்கிறது

(1 / 5)

சிவம்பு அன்பின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளதால் இந்த நிற டெடி பியர்கள் காதல் ஆர்வத்தையும் அன்பையும் வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது

(2 / 5)

காதல் துணையை பாராட்ட விரும்புவோரும்ம், காதலை வெளிப்படுத்த நினைப்போரும் பிங்க் நிற டெட்டி பியர்களை பரிசாக வழங்குகிறார்கள்.  

(3 / 5)

இது நம்பிக்கை மற்றும் ஒளியின் நிறம். பொதுவாக நாம் எதிர்காலத்தில் உறவை ஏற்படுத்த நினைக்கும் நபர்களுக்கு வழங்கப்படும், ஆரஞ்சு மகிழ்ச்சியையும் ஒளியையும் குறிக்கிறது.

(4 / 5)

உனக்காக காத்திருக்க தயாராக இருக்கிறார் என்பதை பச்சை நிறம் வெளிப்படுத்துகிறது

(5 / 5)

மற்ற கேலரிக்கள்