இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிப்பது எப்படி? ரீல்ஸ் மூலம் ஸ்பொன்சர்கள் கவனத்தை பெற இந்த எளிய டிப்ஸ்களை ஃபாலோ செய்யுங்க
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிப்பது எப்படி? ரீல்ஸ் மூலம் ஸ்பொன்சர்கள் கவனத்தை பெற இந்த எளிய டிப்ஸ்களை ஃபாலோ செய்யுங்க

இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிப்பது எப்படி? ரீல்ஸ் மூலம் ஸ்பொன்சர்கள் கவனத்தை பெற இந்த எளிய டிப்ஸ்களை ஃபாலோ செய்யுங்க

Oct 09, 2024 08:03 PM IST Muthu Vinayagam Kosalairaman
Oct 09, 2024 08:03 PM , IST

  • இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் நிறைய பேர் நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். உங்களுக்கு லட்சக்கணக்கான பின்தொடர்பவர்கள் இருந்தால், புரொமோஷன்கள் மூலம் நீங்கள் வருமானத்தை பெறலாம். அதேபோல், ரீல்ஸ்கள் மூலம் சிறந்த கண்டென்ட் உருவாக்க விரும்புபவர்களுக்கான டிப்ஸ் இதோ

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் ஏராளமானோர் பெருமளவில் வருமானம் ஈட்டுகின்றனர். உங்களுக்கு லட்சக்கணக்கான பின்தொடர்பவர்கள் இருந்தால், நீங்கள் இன்ப்ளூயன்சர்களாக கருதப்படுகிறீர்கள். அதிக ஃபாலோயர்களால் பெற்று செல்வாக்கு செலுத்துபவர்களின் கணக்கில் (இன்ப்ளூயன்சர்கள்) DM Par Promotion போன்ற செய்திகள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். சிலர் இப்போது ரீல்கள் உருவாக்குவதை தங்கள் முழுநேர வேலைகளாக ஆக்கியுள்ளனர். ரீல்ஸ்கள் மூலம் பணம் சம்பாதிக்க நீங்கள் ரீல் உலகில் பிரபலமாக வேண்டும்

(1 / 7)

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் ஏராளமானோர் பெருமளவில் வருமானம் ஈட்டுகின்றனர். உங்களுக்கு லட்சக்கணக்கான பின்தொடர்பவர்கள் இருந்தால், நீங்கள் இன்ப்ளூயன்சர்களாக கருதப்படுகிறீர்கள். அதிக ஃபாலோயர்களால் பெற்று செல்வாக்கு செலுத்துபவர்களின் கணக்கில் (இன்ப்ளூயன்சர்கள்) DM Par Promotion போன்ற செய்திகள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். சிலர் இப்போது ரீல்கள் உருவாக்குவதை தங்கள் முழுநேர வேலைகளாக ஆக்கியுள்ளனர். ரீல்ஸ்கள் மூலம் பணம் சம்பாதிக்க நீங்கள் ரீல் உலகில் பிரபலமாக வேண்டும்(Pixabay)

உங்களது கண்டென்ட் தலைப்பு மற்றும் ஐடியா: உங்கள் பார்வையாளர்களுக்கு விடியோ எந்த கண்டென்ட் கொண்டிருக்க வேண்டும் என்பதைப் பற்றி முதலில் சிந்திக்க வேண்டும். அந்த உள்ளடக்கத்தை வழங்குவதற்கான உங்கள் திறனையும் ஆர்வத்தையும் சரிபார்க்கவும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனி திறமை இருக்கும். அந்த திறமையை கண்டுபிடித்து, ஃபாலோயர்களுக்கு ஊக்கமளிக்கும் விடியோவை உருவாக்க வேண்டும். நீங்கள் நகைச்சுவை விடியோக்களை உருவாக்குகிறீர்களா? இளைய தலைமுறைக்கு வழிகாட்டி விடியோவை தயாரிக்கிறீர்களா என்பதை சரியாக சிந்தித்து அதற்கு ஏற்ப ஐடியாக்களில் செயல்படவும்

(2 / 7)

உங்களது கண்டென்ட் தலைப்பு மற்றும் ஐடியா: உங்கள் பார்வையாளர்களுக்கு விடியோ எந்த கண்டென்ட் கொண்டிருக்க வேண்டும் என்பதைப் பற்றி முதலில் சிந்திக்க வேண்டும். அந்த உள்ளடக்கத்தை வழங்குவதற்கான உங்கள் திறனையும் ஆர்வத்தையும் சரிபார்க்கவும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனி திறமை இருக்கும். அந்த திறமையை கண்டுபிடித்து, ஃபாலோயர்களுக்கு ஊக்கமளிக்கும் விடியோவை உருவாக்க வேண்டும். நீங்கள் நகைச்சுவை விடியோக்களை உருவாக்குகிறீர்களா? இளைய தலைமுறைக்கு வழிகாட்டி விடியோவை தயாரிக்கிறீர்களா என்பதை சரியாக சிந்தித்து அதற்கு ஏற்ப ஐடியாக்களில் செயல்படவும்(Pixabay)

எந்த மாதிரியான கண்டென்ட் உள்ளடக்கம் பிரபலமடையலாம் என்பதில் தெளிவாக இருக்கவும். அதுதொடர்பான  விடியோக்களை வழங்கிய Reels Market Placesஇல் உங்கள் கணக்குத் தகவலை விளம்பரப்படுத்தவும். இதன் மூலம் அதிக ஸ்பான்சர்களைப் பெற முயற்சிக்கவும்

(3 / 7)

எந்த மாதிரியான கண்டென்ட் உள்ளடக்கம் பிரபலமடையலாம் என்பதில் தெளிவாக இருக்கவும். அதுதொடர்பான  விடியோக்களை வழங்கிய Reels Market Placesஇல் உங்கள் கணக்குத் தகவலை விளம்பரப்படுத்தவும். இதன் மூலம் அதிக ஸ்பான்சர்களைப் பெற முயற்சிக்கவும்(Pixabay)

இணைத்தல் மற்றும் ஒத்துழைத்தல்: அனைத்து வயதினரையும் உங்களுடன் இணைத்துக்கொள்ளும் விதமாக விடியோக்களை உருவாக்கவும். ஒத்துழைப்பை வெளிப்படுத்த மற்றவர்களின் ரீல்களில் கருத்துத் தெரிவிக்கவும். உங்கள் விடியோவில் மற்ற படைப்பாளிகள் ஈடுபட்டிருந்தால் ஒத்துழைத்தல் மற்றும் கூட்டு இடுகைகளை உருவாக்கவும். இது உங்களது தொடர்பு வட்டத்தை விரிவுபடுத்தவும், உங்களைப் பின்தொடர்பவர்களை அதிகரிக்கவும் உதவும்

(4 / 7)

இணைத்தல் மற்றும் ஒத்துழைத்தல்: அனைத்து வயதினரையும் உங்களுடன் இணைத்துக்கொள்ளும் விதமாக விடியோக்களை உருவாக்கவும். ஒத்துழைப்பை வெளிப்படுத்த மற்றவர்களின் ரீல்களில் கருத்துத் தெரிவிக்கவும். உங்கள் விடியோவில் மற்ற படைப்பாளிகள் ஈடுபட்டிருந்தால் ஒத்துழைத்தல் மற்றும் கூட்டு இடுகைகளை உருவாக்கவும். இது உங்களது தொடர்பு வட்டத்தை விரிவுபடுத்தவும், உங்களைப் பின்தொடர்பவர்களை அதிகரிக்கவும் உதவும்(Pixabay)

ஸ்பான்சர்கள் கவனத்தை ஈர்த்தல்: நீங்கள் உண்மையிலேயே விரும்பும் பொருள்களை, தயாரிப்புகளை விடியோவில் காட்டவும். தொடர்புடைய பிராண்டுகளைக் குறிக்கவும். எனவே அந்த நிறுவனம் விரைவில் உங்களை புரொமோஷனுக்காக தொடர்பு கொள்ளலாம். வெவ்வேறு பிராண்டுகளுக்கு மின்னஞ்சல், செய்திகளை அனுப்பவும். இதுபோன்ற செய்திகளை அனுப்பும் போது உங்களின் சிறப்பு அம்சங்கள், திறமை பற்றி கூறுங்கள். அவர்கள் உங்களை ஒரு சமூக ஊடக தூதராகவும் ஆக்கலாம்

(5 / 7)

ஸ்பான்சர்கள் கவனத்தை ஈர்த்தல்: நீங்கள் உண்மையிலேயே விரும்பும் பொருள்களை, தயாரிப்புகளை விடியோவில் காட்டவும். தொடர்புடைய பிராண்டுகளைக் குறிக்கவும். எனவே அந்த நிறுவனம் விரைவில் உங்களை புரொமோஷனுக்காக தொடர்பு கொள்ளலாம். வெவ்வேறு பிராண்டுகளுக்கு மின்னஞ்சல், செய்திகளை அனுப்பவும். இதுபோன்ற செய்திகளை அனுப்பும் போது உங்களின் சிறப்பு அம்சங்கள், திறமை பற்றி கூறுங்கள். அவர்கள் உங்களை ஒரு சமூக ஊடக தூதராகவும் ஆக்கலாம்(Pixabay)

முதல் இம்ப்ரெஷன்: நீங்கள் ஒரு பார்ட்னர்ஷிப்பைப் பெறும்போது சிறந்த முதல் தோற்றத்தை உருவாக்குங்கள். இந்த கூட்டாண்மை மூலம் நீங்கள் பணம் பெறலாம் அல்லது இலவச பொருள்களைப் பெறலாம். சிறந்தது என்று நீங்கள் நினைக்கும் விடியோவை கொடுங்கள். எந்தவொரு நிறுவனத்தையும் ஒருவருக்கு ஸ்பான்சர் செய்யும் போது, ​​அந்த நிறுவனம் உங்கள் முந்தைய ஸ்பான்சர் செய்யப்பட்ட விடியோக்களின் தரத்தை சரிபார்க்கும்

(6 / 7)

முதல் இம்ப்ரெஷன்: நீங்கள் ஒரு பார்ட்னர்ஷிப்பைப் பெறும்போது சிறந்த முதல் தோற்றத்தை உருவாக்குங்கள். இந்த கூட்டாண்மை மூலம் நீங்கள் பணம் பெறலாம் அல்லது இலவச பொருள்களைப் பெறலாம். சிறந்தது என்று நீங்கள் நினைக்கும் விடியோவை கொடுங்கள். எந்தவொரு நிறுவனத்தையும் ஒருவருக்கு ஸ்பான்சர் செய்யும் போது, ​​அந்த நிறுவனம் உங்கள் முந்தைய ஸ்பான்சர் செய்யப்பட்ட விடியோக்களின் தரத்தை சரிபார்க்கும்(Pixabay)

மோசடிகளைத் தவிர்த்தல்: சமூக ஊடகங்களில் நட்சத்திரமாக மாற விரும்புவோருக்கு மோசடிகளின் நெட்வொர்க் செயல்களில் இருந்து விலகி இருக்கவும். பல்வேறு நிறுவனங்களின் பெயரில் ஸ்பான்சர் செய்யச் சொல்லலாம். தொழில்ரீதியாக இல்லாமல் செயல்படுபவர்கள், எழுத்துப்பிழைகளுடன் செய்திகளை அனுப்புபவர்கள் ஸ்பேமர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

(7 / 7)

மோசடிகளைத் தவிர்த்தல்: சமூக ஊடகங்களில் நட்சத்திரமாக மாற விரும்புவோருக்கு மோசடிகளின் நெட்வொர்க் செயல்களில் இருந்து விலகி இருக்கவும். பல்வேறு நிறுவனங்களின் பெயரில் ஸ்பான்சர் செய்யச் சொல்லலாம். தொழில்ரீதியாக இல்லாமல் செயல்படுபவர்கள், எழுத்துப்பிழைகளுடன் செய்திகளை அனுப்புபவர்கள் ஸ்பேமர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்(Pixabay)

மற்ற கேலரிக்கள்