Tata Curvv: டாடாவின் புதிய எலக்ட்ரிக் கார்.. இந்த காரணத்திற்கவே காரை வாங்கலாம் போலேயே?
இந்தியாவின் முக்கிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், மும்பையில் நடந்த அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழாவில் புதன்கிழமை தனது புதிய மின்சார வாகனமான 'டாடா கர்வ்' வெளியிட்டது.
(1 / 4)
Tata Curve EV ஆனது 1.2C சார்ஜிங் வீதத்தைக் கொண்டுள்ளது, இது வெறும் 15 நிமிட சார்ஜிங் மூலம் 150 கிமீ தூரத்தை அடைய அனுமதிக்கிறது. இந்த வாகனத்தில் 123 kWh மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது, இது 8.6 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ/மணி வேகம் செல்ல உள்ளது.
(2 / 4)
இந்த எலக்ட்ரிக் எஸ்யூவியில் 18 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது 190 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. மேலும், எஸ்யூவியில் 500 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டெண்ட் சிஸ்டம், லேன் கீப் அசிஸ்ட், க்ரூஸ் கண்ட்ரோல், பிளைண்ட் வீல் மானிட்டர் கொண்டு உள்ளது.
(3 / 4)
டாடாவின் கர்வ் EV, பிரிஸ்டின் ஒயிட், ஃபிளேம் ரெட், எம்போர்ட் ஒயிட், விர்ச்சுவல் சன்ரைஸ் மற்றும் ப்யூர் கிரே என ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது.
மற்ற கேலரிக்கள்