Rajinikanth: 'ரஜினிய பார்த்தே ஆகணும்' - வேட்டையன் இசை வெளியீட்டு விழா: ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!-superstar rajinikanth amitabh bachchan anirudh manju warrier rana vettaiyan pre release event exclusive stills - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rajinikanth: 'ரஜினிய பார்த்தே ஆகணும்' - வேட்டையன் இசை வெளியீட்டு விழா: ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!

Rajinikanth: 'ரஜினிய பார்த்தே ஆகணும்' - வேட்டையன் இசை வெளியீட்டு விழா: ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!

Sep 20, 2024 05:47 PM IST Kalyani Pandiyan S
Sep 20, 2024 05:47 PM , IST

Rajinikanth: வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ரஜினிகாந்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

வேட்டையன் ஆடியோ வெளியீட்டு விழா: புகைப்படங்கள்

(1 / 11)

வேட்டையன் ஆடியோ வெளியீட்டு விழா: புகைப்படங்கள்

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வேட்டையன் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

(2 / 11)

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வேட்டையன் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வேட்டையன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

(3 / 11)

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வேட்டையன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

வேட்டையன் ஆடியோ வெளியீட்டு விழா இன்னும் சிறிது நேரத்தில் தொடங்க இருக்கிறது

(4 / 11)

வேட்டையன் ஆடியோ வெளியீட்டு விழா இன்னும் சிறிது நேரத்தில் தொடங்க இருக்கிறது

நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் ரசிகர்களை குழுவினர் ஒழுங்குப்படுத்தி உள்ளே அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்

(5 / 11)

நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் ரசிகர்களை குழுவினர் ஒழுங்குப்படுத்தி உள்ளே அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்

நிகழ்ச்சியை பார்ப்பதற்காக அனுமதி பாஸ் பெற்று உள்ளே செல்வதற்கு காத்திருக்கும் ரசிகர்கள்

(6 / 11)

நிகழ்ச்சியை பார்ப்பதற்காக அனுமதி பாஸ் பெற்று உள்ளே செல்வதற்கு காத்திருக்கும் ரசிகர்கள்

பிரபலங்களை பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் பாதுகாவலர்கள்

(7 / 11)

பிரபலங்களை பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் பாதுகாவலர்கள்

படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்

(8 / 11)

படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்

வேட்டையன் திரைப்படத்தில் மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங் பகத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்

(9 / 11)

வேட்டையன் திரைப்படத்தில் மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங் பகத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்

காத்திருக்கும் ரசிகர்கள்

(10 / 11)

காத்திருக்கும் ரசிகர்கள்

செல்ஃபி எடுத்து மகிழும் ரசிகர்கள்

(11 / 11)

செல்ஃபி எடுத்து மகிழும் ரசிகர்கள்

மற்ற கேலரிக்கள்