தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sun And Sani: கும்பத்தில் சேரும் சூரியன் - சனி.. வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டிய ராசிகள்!

Sun and Sani: கும்பத்தில் சேரும் சூரியன் - சனி.. வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டிய ராசிகள்!

Feb 10, 2024 03:33 PM IST Marimuthu M
Feb 10, 2024 03:33 PM , IST

  • வரும் பிப்ரவரி 13ஆம் தேதி கும்ப ராசியில் சூரியனும் - சனியும் இணைகின்றனர்.

சூரியன் மற்றும் சனி சேர்க்கை

(1 / 8)

சூரியன் மற்றும் சனி சேர்க்கை

கடகம்: இந்த ராசியினருக்கு, சூரியனும் சனியும் சேர்வதால் கடக ராசியினர் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும். ஹோட்டல்களில் உணவினை எடுத்துக் கொள்ளக் கூடாது. சினத்தையும் மற்றவர்களுடன் வாக்குவாதம் ஏற்படும்போதும் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். எங்கும் முதலீடு செய்யவேண்டாம். 

(2 / 8)

சிம்மம்: இந்த ராசியினருக்கு சூரியன் - சனியுடன் இணைவதால் குடும்ப சண்டைகள் ஏற்பட வாய்ப்புண்டு. பலரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. எந்த தொழிலையும் தொடங்காதீர்கள். கூட்டுத்தொழிலில் பிரச்னை வரும். கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களின் மனம் நோகாமல் பேசுங்கள். 

(3 / 8)

விருச்சிகம்: இந்த ராசியினருக்கு சூரியன் - சனியுடன் இணைவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். தாயின் உடல்நிலை மோசமாகும். விரயச் செலவுகள் கூடும். வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. 

(4 / 8)

விருச்சிகம்: இந்த ராசியினருக்கு சூரியன் - சனியுடன் இணைவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். தாயின் உடல்நிலை மோசமாகும். விரயச் செலவுகள் கூடும். வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. (Freepik)

மகரம்: இந்த ராசியினருக்கு சூரியன் - சனியுடன் இணைவதால் தேவையற்ற பேச்சுகளைத் தவிர்க்கவும். குடும்ப மற்றும் பணியிட சூழலில் பிரச்னைகள் வரும். விபத்து நடக்க வாய்ப்புள்ளதால், கவனத்துடன் இருந்தால் அதைத் தவிர்க்கலாம். யாருக்கும் முன் ஜாமீன் போடவேண்டாம். 

(5 / 8)

கும்பம்: இந்த ராசியினருக்கு சூரியன் - சனியின் சேர்க்கையால் தேவையற்ற மனவுளைச்சல் ஏற்படும். நிம்மதியாக இருக்க யோகா செய்யவேண்டும். திட்டமிட்டு செலவு செய்யுங்கள் இல்லையென்றால், பணவிரயம் அதிகம் ஏற்படும். கணவன் - மனைவி பிரச்னையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். 

(6 / 8)

மீனம்: இந்த ராசியினருக்கு சூரியன் - சனியின் சேர்க்கையால் வம்பு, வழக்குகளைச் சந்திக்க நேரிடும். கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். வீணான பயணங்களைத் தவிர்க்கவும். யாருடனும் வாக்குவாதம் செய்யவேண்டாம். 

(7 / 8)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(8 / 8)

மற்ற கேலரிக்கள்