MAGARAM SUKRAN PEYARCHI PALANGAL: கன்னியில் நீசம் பெறும் சுக்கிரன்! அம்பானியாக மாறபோகும் மகரம் ராசி!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Magaram Sukran Peyarchi Palangal: கன்னியில் நீசம் பெறும் சுக்கிரன்! அம்பானியாக மாறபோகும் மகரம் ராசி!

MAGARAM SUKRAN PEYARCHI PALANGAL: கன்னியில் நீசம் பெறும் சுக்கிரன்! அம்பானியாக மாறபோகும் மகரம் ராசி!

Aug 25, 2024 02:08 PM IST Kathiravan V
Aug 25, 2024 02:08 PM , IST

  • மகரம் ராசிக்கு யோகத்தை தரக்கூடிய சுக்கிர பகவான் 8ஆம் இடத்தில் இருந்து 9ஆம் இடத்திற்கு இடப்பெயர்சி ஆகிறார். 5 மற்றும் 10ஆம் இடத்திற்கு உரிய சுக்கிர பகவான் நீசம் அடைவது மகரம் ராசிக்கு ராஜ யோகத்தை தரும். இதன் மூலம் வியாபார வளர்ச்சி, உத்யோக மேன்மை, பதவி உயர்வு, அறிவாற்றல் மேம்பாடு உள்ளிட்டவை கிடைக்கும்.

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல இடத்தில் இருந்தால் மற்ற கிரகங்கள் கெடுபலன்களை தந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றலை தருவார். அசுர குரு எனப்படும் சுக்கிர பகவான் நாளை சிம்மம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்கிறார். ஜோதிடத்தில், சுக்கிர பகவான் ஆனவர் செல்வம், மகிழ்ச்சி, திருமண சுகம், ஆடம்பரம், புகழ், கலை, திறமை, அழகு, காதல், காமம் உள்ளிட்டவைகளுக்கு காரகத்துவம் பெற்றவராக உள்ளார்.

(1 / 7)

ரிஷபம் மற்றும் துலாம் ஆகிய ராசிகளின் அதிபதியான சுக்கிர பகவான், ஜோதிட கணக்கீடுகளின்படி, சுக்கிரன் சிம்மத்தில் இருந்து கன்னியில் பெயர்ச்சி ஆகி உள்ளார். கன்னி ராசியில் சுக்கிர பகவான் நீசம் பெறுகிறார். பொதுவாக ஒரு கிரகம் நீசம் பெற்றால் கெடுபலன்களை தருவது இயல்பு. ஆனால் குரு கன்னி ராசியை பார்ப்பதால், சுக்கிரன் நீச பங்கள் பெறுகிறார். இதன் மூலம் 12 ராசிகளுக்கும் ஏதோ ஒருவிதத்தில் நல்லது நடைபெறும். 

(2 / 7)

மகரம் ராசிக்கு யோகத்தை தரக்கூடிய சுக்கிர பகவான் 8ஆம் இடத்தில் இருந்து 9ஆம் இடத்திற்கு இடப்பெயர்சி ஆகிறார். 5 மற்றும் 10ஆம் இடத்திற்கு உரிய சுக்கிர பகவான் நீசம் அடைவது மகரம் ராசிக்கு ராஜ யோகத்தை தரும். இதன் மூலம் வியாபார வளர்ச்சி, உத்யோக மேன்மை, பதவி உயர்வு, அறிவாற்றல் மேம்பாடு உள்ளிட்டவை கிடைக்கும். 

(3 / 7)

தொழில் ரீதியாக நல்ல மாற்றங்கள் உண்டாகும். இழந்த வேலை வாய்ப்பை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகள் வெற்றிகளை தரும். எதிர்பாலினத்தவர் மூலம் உங்கள் மீது படிந்த கறைகள் நீங்கும். 

(4 / 7)

நீண்ட நாட்களாக இருந்து வந்த கவலைகள் விலகும். வியாபாரத்தில் இருந்து வந்த கவலைகள், தடைகள், சுணக்கங்கள் விலகி நன்மைகள் பிறக்கும். 

(5 / 7)

தந்தை வழியில் நீண்டநாட்களாக இருந்து வந்த மன ஸ்தாபங்கள் நீங்கும். சொத்து பிரச்னைகள் தீரும். 2ஆம் இடத்தில் உள்ள சனியின் பார்வையில் 8ஆம் இடத்தில் சூரியன் உள்ளார். இதனால் அரசு அதிகாரிகள் வகையில் அனுகூலங்கள் கிடைக்கும். அவர்களுடனான பிரச்னைகள் தீரும். 

(6 / 7)

முன்னோர்கள் ஆசி உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளால் மன நிம்மதி ஏற்படும். பணத்தட்டுப்பாடு இருந்தாலும், அக்டோபர் மாதத்திற்கு பிறகு நிலைமை சீராகும். புத்துணர்வும், புதுத்தெளிவும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்