Negative Thoughts: எதிர்மறை எண்ணங்கள் எழும்போது என்ன செய்ய வேண்டும்?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Negative Thoughts: எதிர்மறை எண்ணங்கள் எழும்போது என்ன செய்ய வேண்டும்?

Negative Thoughts: எதிர்மறை எண்ணங்கள் எழும்போது என்ன செய்ய வேண்டும்?

Jan 08, 2024 01:46 PM IST Manigandan K T
Jan 08, 2024 01:46 PM , IST

  • எதிர்மறையான எண்ணங்கள் எழும்போது அதன் தாக்கத்தை குறைக்க சில உதவிக்குறிப்புகள் இங்கே உங்களுக்காக.

பெரும்பாலும் நாம் நம்முடன் எதிர்மறையான எண்ணங்களை எதிர்கொள்கிறோம்., இது சுய மதிப்பு மற்றும் தன்னம்பிக்கை உணர்வை மேலும் குறைக்கிறது.

(1 / 6)

பெரும்பாலும் நாம் நம்முடன் எதிர்மறையான எண்ணங்களை எதிர்கொள்கிறோம்., இது சுய மதிப்பு மற்றும் தன்னம்பிக்கை உணர்வை மேலும் குறைக்கிறது.(Unsplash)

இதுபோன்ற சமயங்களில் மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளியே விடுங்கள்.

(2 / 6)

இதுபோன்ற சமயங்களில் மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளியே விடுங்கள்.(Unsplash)

உங்களை சுற்றியிருக்கும் பசுமையான பொருட்களை பாருங்கள்.

(3 / 6)

உங்களை சுற்றியிருக்கும் பசுமையான பொருட்களை பாருங்கள்.(Unsplash)

உங்களுக்குப் பிடித்த இசை அல்லது பாடல்களைக் கேளுங்கள்.

(4 / 6)

உங்களுக்குப் பிடித்த இசை அல்லது பாடல்களைக் கேளுங்கள்.(Unsplash)

சிறிது கண்களை மூடி ஓய்வெடுங்கள். அப்போது எதையும் சிந்திக்காதீர்கள். மனதை ஒருமுகப்படுத்துங்கள்.

(5 / 6)

சிறிது கண்களை மூடி ஓய்வெடுங்கள். அப்போது எதையும் சிந்திக்காதீர்கள். மனதை ஒருமுகப்படுத்துங்கள்.(Unsplash)

சிறிய உடற்பயிற்சிகளை செய்யுங்கள். இதையெல்லாம் செய்தாலே எதிர்மறை எண்ணங்கள் நம்மை விட்டு ஓடிவிடும்.

(6 / 6)

சிறிய உடற்பயிற்சிகளை செய்யுங்கள். இதையெல்லாம் செய்தாலே எதிர்மறை எண்ணங்கள் நம்மை விட்டு ஓடிவிடும்.(Unsplash)

மற்ற கேலரிக்கள்