தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sreeleela In Tamil: கோலிவுட்டில் ஸ்ரீலீலாவின் மாஸ் என்ட்ரி - முன்னணி நடிகருடன் ரொமான்ஸா?

Sreeleela In Tamil: கோலிவுட்டில் ஸ்ரீலீலாவின் மாஸ் என்ட்ரி - முன்னணி நடிகருடன் ரொமான்ஸா?

Apr 24, 2024 03:15 PM IST Marimuthu M
Apr 24, 2024 03:15 PM , IST

Sreeleela In Tamil: ஸ்ரீலீலாவின் கெட்ட நேரம் கடந்த ஆண்டு வெளியான ஸ்கந்தாவில் இருந்து தொடங்கியது. அடுத்தடுத்து சரியான வாய்ப்புகள் இல்லாமல் ரசிகர்களை ஏமாற்றி வருகிறார் ஸ்ரீலீலா. குண்டூர் காரம் அடித்தாலும் கிரெடிட் மொத்தமும் மகேஷ் பாபுவின் கணக்கிற்குச் சென்றுள்ளது.

ஸ்கந்தா படத்தின் தோல்விக்குப் பின், தெலுங்கு மொழியில் நடிகை ஸ்ரீலீலாவின் வாய்ப்புகள் குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், நடிகை ஸ்ரீலீலா, தற்போது சில காலமாக கோலிவுட்டில் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

(1 / 6)

அஜித் குமார் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் மூலம் ஸ்ரீலீலா கோலிவுட்டில் அறிமுகமாகிறார் என்று தகவல் பரவியுள்ளது. அஜித்தை வைத்து அதிரடி பொழுதுபோக்கு படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

(2 / 6)

குட் பேட் அக்லி படத்தில் ஸ்ரீலீலாவுடன் மற்றொரு நட்சத்திர நாயகியும் நடிப்பார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. கதாநாயகியின் போர்ஷன்கள் விரைவாக தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது

(3 / 6)

கடந்த ஆண்டு தெலுங்கில் ஸ்ரீலீலா நடித்த ஸ்கந்தா, ஆதிகேசலா, எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன் ஆகியப் படங்கள் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தன

(4 / 6)

விஜய் தேவரகொண்டாவின் 12ஆவது படத்தை ஜெர்சி படத்தை தெலுங்கில் எடுத்த, கெளதம் தின்னானுரி இயக்குகிறார். ஆரம்பத்தில் இப்படத்தில் நாயகியாக ஸ்ரீலீலா தேர்வுசெய்யப்பட்டார். ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவர் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது ஸ்ரீலீலாவின் கையில் உஸ்தாத் பகத் சிங் படம் மட்டும் உள்ளது. 

(5 / 6)

நடிகை ஸ்ரீலீலா 'பெல்லி சண்டாடி’ எனும்  திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற ’மதுரா நகரிலோர்’ என்னும் பாடலில் ஸ்ரீலீலா ஆடிய நடன அசைவுகள் பலரால் ஈர்க்கப்பட்டன.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்