Hair And Nails PHOTOS: இறந்த செல்கள் மூலமாக முடி, நகம் வளர்கிறதா?
- முடி, நகங்களின் சிறப்புகள் பற்றி இந்த தொகுப்பில் புகைப்பட விளக்கத்துடன் தெரிந்துகொள்வோம்.
- முடி, நகங்களின் சிறப்புகள் பற்றி இந்த தொகுப்பில் புகைப்பட விளக்கத்துடன் தெரிந்துகொள்வோம்.
(4 / 7)
நகக்கண் பகுதியில் இறந்த செல்கள் தோன்றி செல்களைக் கீழிலிருந்து மேலே உந்தியபடி இருக்கும். (Getty Images)
(5 / 7)
எவ்வளவுக்கு எவ்வளவு அதிக வேலை பார்க்கிறோமோ, அவ்வளவு வேகமாக விரல் முனைகளைப் பாதுகாக்க நகமும் வேகமாக வளர்கிறது.எனவேதான் நகம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.(Getty Images)
(6 / 7)
இதைப்போலவே மயிர்க்காலில் முடி வளர உதவும் இறந்த செல்கள் தோன்றி முடியை அடியிலிருந்து வெளியே தள்ளுகின்றன. (Getty Images)
மற்ற கேலரிக்கள்