தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Malavika Mohanan: ‘யெப்பா.. என்னா பொண்ணுடா..’: மாளவிகா மோகனனின் திரைப்பயணம்!

Malavika Mohanan: ‘யெப்பா.. என்னா பொண்ணுடா..’: மாளவிகா மோகனனின் திரைப்பயணம்!

May 11, 2024 10:02 PM IST Marimuthu M
May 11, 2024 10:02 PM , IST

  • Malavika Mohanan: தென்னிந்திய திரையுலகம் மற்றும் பாலிவுட் திரையுலகில் நடிகையாக இருப்பவர், மாளவிகா மோகனன். கோலிவுட்டில் ரஜினிகாந்த், தனுஷ், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மாளவிகா மோகனனின் திரைப்பயணத்தின் சிறுகுறிப்பினை புகைப்படகேலரி மூலம் அறிந்துகொள்வோம். 

அசத்தலான உடையில் வித்தியாசமாக போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனனின் போட்டோக்கள் அதிகப் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. 

(1 / 6)

மாளவிகா மோகனன் எந்த டிரஸ் போட்டாலும் அது ரசிகர்கள் மற்றும் ஃபேஷன் கலைஞர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அவர் சமீபத்தில் ஒரு வெள்ளி கோ-ஆர்ட் ஆடை அணிந்து இருப்பது அதிகப் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

(2 / 6)

மாளவிகா மோகனன் ’பட்டம் போலே’என்னும் மலையாளப் படத்தின்மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன்பின், நிர்ணயகம் என்ற மலையாளப் படத்தில் நடித்தார். இவரது தந்தை கே.யு.மோகனன் பாலிவுட் மற்றும் மலையாளத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் ஆவார். 

(3 / 6)

2016ஆம் ஆண்டு, நானு மாட்டு வரலட்சுமி என்னும் கன்னடப் படத்தின் மூலம், மாளவிகா மோகனன் கன்னடத்தில் அறிமுகம் ஆனார். அதன்பின், ’பியாண்ட் தி கிளவுட்ஸ்’ என்னும் படத்தின் மூலம் இந்தியில் 2017ல் அறிமுகம் ஆனார். 

(4 / 6)

அதன்பின், 2019ஆம் ஆண்டு, ‘பேட்ட’ படத்தில் ரஜினியுடன் நடித்தார். பின், தமிழில் நடிகர் விஜய்யுடன் ‘மாஸ்டர்’, அதனைத்தொடர்ந்து நடிகர் தனுஷூடன் ’மாறன்’ஆகியப் படங்களில் நடித்தார். 

(5 / 6)

நடிகை மாளவிகா மோகனன், தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்திலும்; தெலுங்கில் பிரபாஸுடன் ‘ராஜாசாப்’ என்னும் படத்திலும், யுத்ரா என்னும் இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.  

(6 / 6)

நடிகை மாளவிகா மோகனன், தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்திலும்; தெலுங்கில் பிரபாஸுடன் ‘ராஜாசாப்’ என்னும் படத்திலும், யுத்ரா என்னும் இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.  (Malavika Mohanan/Instagram)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்