Rajini: தனுஷ் - ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்கப்போகும் ரஜினி.. பச்சைக்கொடி காட்டிய தனுஷ்.. போயஸ் பரபர!-soninlaw dhanush rajini to keep daughter aishwarya together - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rajini: தனுஷ் - ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்கப்போகும் ரஜினி.. பச்சைக்கொடி காட்டிய தனுஷ்.. போயஸ் பரபர!

Rajini: தனுஷ் - ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்கப்போகும் ரஜினி.. பச்சைக்கொடி காட்டிய தனுஷ்.. போயஸ் பரபர!

Sep 25, 2024 07:35 PM IST Marimuthu M
Sep 25, 2024 07:35 PM , IST

  • Rajini: தனுஷ் - ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்கப்போகும் ரஜினி.. பச்சைக்கொடி காட்டிய தனுஷ்.. போயஸ் பரபர!

Rajini: தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இணைவது உறுதி என பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டியளித்துள்ளார். 

(1 / 6)

இதுகுறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு அளித்த பேட்டியில், ‘’ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல்போய் மீண்டு வந்தபின், அவர் சொல்ற அட்வைஸ் என்னவென்றால், தயவு செய்து தண்ணி அடிக்காதீங்க, தம் அடிக்காதீங்க அப்படின்னு தான். இவர் எல்லாம் எல்லாத்தையும் அனுபவிச்சாட்டார்னு சொல்வாங்க. அவர் அனுபவிச்சதால் வந்த வினைதான் அது. இந்த மாதிரி நிலைமையில் இருந்த ஒருத்தர் எல்லாம், அறுபது வயசுக்குமேல் தாண்டவில்லை. அதை நான் கண் எதிரில் பார்த்து இருக்கிறேன். அதனால் வேண்டாங்கன்னு ரஜினி சார் சொல்றது, அவர் பட்ட வேதனையைத்தான் சொல்றார்.சாமர்த்தியம் வேணும் ரஜினி நடந்ததுக்குக் காரணம், கன்னடம் மட்டுமே தெரிந்த ஒரு மனுஷன், தமிழ் சினிமாவில் நடிக்க வந்ததும் அவருக்கு என்ன மாதிரியான பாலிடிக்ஸ் எல்லாம் நடந்திருக்கும். எப்படியெல்லாம் குத்தி இருப்பாங்க. அதை யோசிச்சுப் பாருங்க. இன்றும் ரஜினி ஒரு பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறதுக்குக் காரணம். அன்று அவரை முதுகில் குத்திய வலி தான்'' என்றார்.

(2 / 6)

ரஜினி ஞானவேலிடம் அழைத்து சொன்னது இதுதான்: செய்யாறு பாலு‘’96-ல் ரஜினி முடிவு எடுத்திருந்தால், தமிழ்நாட்டின் தவிர்க்கமுடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்து இருப்பார். வேட்டையன் இசைவெளியீட்டு விழாவில் லைகா தன்னோட புரோமோஷன் குறித்துப்போடும்போது, கத்தி விசுவல் வருது. எல்லோரும் ஆர்ப்பரிக்குறாங்க. ரசிகர்கள் எல்லாரையுமே ரசிக்கிறாங்க. இதுதான் உண்மை.வேட்டையன் படம் போலி என்கவுன்ட்டரை பற்றிய படமா அப்படிங்கிறது சரியாக தெரியவரவில்லை. இந்தியாவில் போலி என்கவுன்ட்டருக்கு எதிரானவர், அமிதாப் பச்சன். இந்தியாவில் பல போலி என்கவுன்ட்டர்கள் நடந்திருக்கு. அதை விசாரிக்க கமிஷனும் அமைச்சிருக்காங்க. அதே நேரம் ரவுடிசம் தலைதூக்கும்போது என்கவுன்ட்டர் சரிதான் அப்படின்னு ஒரு சாரார் கருதுறாங்க.பாலியல் தொல்லை குறித்த விசாரணைகளை முறைப்படுத்தணும் அப்படிங்கிற மாதிரி ஒரு மெசேஜ் வேட்டையன் படத்தில் இருக்கலாம்.அதுதான் ரஜினி, ஞானவேல்கிட்ட கூப்பிட்டு சொன்னது என்னென்ன சமூக நிதி எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். என் படத்தை நம்பி வர்றவங்க எல்லோரும் சந்தோஷமாக போகணும், அப்படி பண்ணுங்க அப்படின்னு தான். அதனால், இது ஞானவேலுடைய முழுமையான கமர்ஷியல் படமாக இருக்கும்.

(3 / 6)

‘’பாலியல் தொல்லை குறித்த விசாரணைகளை முறைப்படுத்தணும் அப்படிங்கிற மாதிரி ஒரு மெசேஜ் வேட்டையன் படத்தில் இருக்கலாம்.அதுதான் ரஜினி, ஞானவேல்கிட்ட கூப்பிட்டு சொன்னது என்னென்ன சமூக நிதி எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். என் படத்தை நம்பி வர்றவங்க எல்லோரும் சந்தோஷமாக போகணும், அப்படி பண்ணுங்க அப்படின்னு தான். அதனால், இது ஞானவேலுடைய முழுமையான கமர்ஷியல் படமாக இருக்கும்''.

(4 / 6)

ரஜினியின் குஷிக்குக் காரணம்: செய்யாறு பாலுரஜினி சூப்பர் ஸ்டார் தான். இருந்தாலும், அவரைப் புகழ்ந்து வர வரிகளுக்குக் காரணம், அந்த டீமில் இருக்கும் ரஜினியின் ரசிகர்கள் தான். அனிருத் உட்பட பல ரஜினி ரசிகர்கள் படத்தில் வொர்க் பண்ணியிருக்காங்க. அதனால், அவர்களின் ஆசைக்காக ரஜினி ஓ.கே.சொல்லியிருப்பார். வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்களுக்கு சரியான அழைப்பு இல்லை. இந்த இசைவெளியீட்டு விழாவில் பங்கு எடுப்பதற்காக, ஃபிளைட் பிடிச்சு எல்லாம் வந்துருக்காங்க. வேட்டையன் படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் ஆர்கனைசிங் சரியாக இல்லை.

(5 / 6)

‘’இந்த காலத்தில் பழைய தயாரிப்பாளர்கள் கம்பெனியெல்லாம் ஒதுங்கிட்டாங்க. வேட்டையன் நல்லா ஓடணும். லைகா திரும்ப பலருக்கு வேலை கொடுக்கணும்.ரஜினி வேட்டையன் பட இசைவெளியீட்டு விழாவில் ஆடுன குஷிக்குக் காரணம், ஐஸ்வர்யாவும் தனுஷும் மீண்டும் இணையப்போகிறார்கள். சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். 73 வயது அப்பாவுக்கு, மகளும் மருமகனும் பிரிஞ்சிருக்கது எவ்வளவு பெரிய வலி தெரியுமா.விரைவில் ரஜினியின் ஐம்பது ஆண்டுகால கொண்டாட்டங்கள் வரப்போகிறது. அதில் தனுஷும் இருப்பார். சமீபத்தில் ஐஸ்வர்யாவின் இன்ஸ்டா பதிவுகளுக்கு எல்லாம் தனுஷ் லைக் போட்டுக்கொண்டு இருக்கிறார். நீர் அடிச்சு நீர் விலகாது. தனுஷூம் - ஐஸ்வர்யாவும் விரைவில் இணையப்போறாங்கன்னு தகவல் கிடைச்சிருக்கு. அது நிஜம் ஆகட்டும்’’ என்றார், செய்யாறு பாலு. நன்றி: ஆகாயம் தமிழ்

(6 / 6)

மற்ற கேலரிக்கள்