டும்.. டும். டும்.. ஒதுங்கிய சமந்தா... புதிய அத்தியாயத்தை தொடங்கிய நாக சைதன்யா! - வைரல் புகைப்படங்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  டும்.. டும். டும்.. ஒதுங்கிய சமந்தா... புதிய அத்தியாயத்தை தொடங்கிய நாக சைதன்யா! - வைரல் புகைப்படங்கள்

டும்.. டும். டும்.. ஒதுங்கிய சமந்தா... புதிய அத்தியாயத்தை தொடங்கிய நாக சைதன்யா! - வைரல் புகைப்படங்கள்

Dec 08, 2024 08:47 PM IST Kalyani Pandiyan S
Dec 08, 2024 08:47 PM , IST

நாக சைதன்யா - சோபிதா திருமணம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன

நடிகராக இருக்கும் அக்கினேனி நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமணம் இன்று (டிசம்பர் 4) இரவு ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்றது.

(1 / 9)

புதுமணத் தம்பதிகளுக்கு சமூக வலைத் தளத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

(2 / 9)

நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா கடந்த இரண்டு ஆண்டுகளாக டேட்டிங் செய்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இன்று அவர்கள் மிகச் சில விருந்தினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

(3 / 9)

திருமணத்தின் டிஜிட்டல் உரிமையை ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் ஆடம்பரமான விலையில் வாங்கியுள்ளது. எனவே, திருமண மண்டபத்திலிருந்து அதிக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவரவில்லை.

(4 / 9)

நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பலர் இருந்ததாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(5 / 9)

இது குறித்து நடிகரும், நாக சைதன்யாவின் தந்தையுமான நாகார்ஜூனா அவரது ட்விட்டரில், ‘இந்த அழகான அத்தியாயத்தை சோபிதாவும் சாயும் ஒன்றாகத் தொடங்குவதைப் பார்ப்பது எனக்கு ஒரு சிறப்பு மற்றும் உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது.

(6 / 9)

எனது அன்பான சாய்க்கு வாழ்த்துகள், அன்புள்ள சோபிதா-நீங்கள் ஏற்கனவே எங்கள் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளீர்கள். 

(7 / 9)

அவரது நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் நிறுவப்பட்ட ANR காருவின் சிலையின் ஆசீர்வாதத்தின் கீழ் இந்த கொண்டாட்டம் இன்னும் ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது.

(8 / 9)

இந்த பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் நம்முடன் இருப்பது போல் உணர்கிறேன். இன்று நம் மீது பொழிந்திருக்கும் எண்ணற்ற ஆசீர்வாதங்களுக்கு நன்றியுடன் நன்றி கூறுகிறேன்.” எனக் குறிப்பிட்டுருந்தார்

(9 / 9)

மற்ற கேலரிக்கள்