Suchitra: என்னை பிச்சை எடுக்க வைக்க நினைச்சாங்க.. பெரும்பாலான தமிழ் மக்கள் இறை மறுப்பாளர்களாக ஆகியிருக்காங்க.. சுசித்ரா-singer suchitra said that they thought to make me beg and most of the tamil people have become atheists - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Suchitra: என்னை பிச்சை எடுக்க வைக்க நினைச்சாங்க.. பெரும்பாலான தமிழ் மக்கள் இறை மறுப்பாளர்களாக ஆகியிருக்காங்க.. சுசித்ரா

Suchitra: என்னை பிச்சை எடுக்க வைக்க நினைச்சாங்க.. பெரும்பாலான தமிழ் மக்கள் இறை மறுப்பாளர்களாக ஆகியிருக்காங்க.. சுசித்ரா

Sep 30, 2024 08:59 AM IST Marimuthu M
Sep 30, 2024 08:59 AM , IST

  • Suchitra: என்னை பிச்சை எடுக்க வைக்க நினைச்சாங்க என்றும், பெரும்பாலான தமிழ் மக்கள் இறைமறுப்பாளர்களாக ஆகியிருக்காங்க எனவும் பாடகி சுசித்ரா பேசியுள்ளார்.

திரைப்பின்னணிப் பாடகி சுசித்ரா, சமீபத்தில் ஆகாயம் தமிழ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘’கார்த்திக் குமார் ரிலீஸ் செய்த ஒரு வீடியோவுக்குப் பின், ஒட்டுமொத்த தமிழ்நாடும் என்னை மென்டல்னு சொல்லுச்சு, டிரக்கு அடிமைன்னு சொல்லுச்சு. நான் சரக்கடிக்கிறேன் சொல்லுது. கார்த்திக் குமார் தான் தமிழகத் தலைவராக இருக்கார். அவர் தலைவராக இருக்கிற நாடு எனக்கு வேணாம்னு மும்பை போயிட்டேன். யாருமே என்னை நார்மல்னு நினைக்கல.'’

(1 / 7)

'’நான் மும்பை போகும்போது, ஃப்ரீயாகப் பேசுறாங்க. அங்கே பொறாமையே கிடையாது. தாராவியில் இருக்கிறவங்க சின்ன வீட்டில்கூட ஏ.சி. இருக்கும். அவங்களுடைய திங்கிங் வேறமாதிரி இருக்கு’’.

(2 / 7)

'’குக் வித் கோமாளி பார்ப்பேன். நிறையப் படங்கள் ஓடிடியில் பார்க்கிறேன். அதுதான் தமிழ்நாட்டுக்கும் எனக்கும் இடையில் இருக்கும் பாண்டிங்.என்னை அழைத்தால் நான் கண்டிப்பாகப் பாடுவேன். ஆனால், நாற்பது வயசுக்கு மேல் நான் மேடையில் பாடப்போகக்கூடாதுன்னு உறுதியாக இருக்கிறேன். இருந்தாலும், நான் ரெக்கார்டிங் போயி பாடுறேன். சமீபத்தில் கூட நான் பாடிட்டு தான் வந்திருக்கேன்.சுச்சி லீக்ஸ் நான் பண்ணல. அதை செய்தது கார்த்திக் குமார். என்னை தனுஷ் ரேப் பண்ணுனார்ன்னு வந்தது கூட முழுக்கத் தவறான செய்தி தான். நாங்க நண்பர்களாகத் தான் இருந்தோம். அதைப் பிரிக்கலாம்ன்னு கூட எக்ஸ்ட்ரீமாக கார்த்திக் குமார் அப்படி பண்ணியிருக்கலாம்’’.

(3 / 7)

'’ஸ்கிரீனில் தான் சுமாரான நடிகர். நிஜவாழ்க்கையில் கார்த்திக் குமார் சூப்பரான நடிகன். கார்த்திக் குமார் மற்றும் தனுஷுக்கு இடையில் பிரச்னை வரும்போது, முழு திரையுலகமும் தனுஷுக்கு ஆதரவாக இருந்தார்கள். எனக்கு என் அப்பா, அம்மா சினிமாவில் கிடையாது. என்னைப் பாதுகாக்க சினிமாவில் யாரும் கிடையாது. என்னைப் பற்றி தவறாக வெளியில் கொண்டு வந்தது எல்லாம், கார்த்திக் குமாரும் தனுஷும் சேர்ந்து தான் பண்றாங்க. வருண் மணியனும் அதில் இருந்தான். திரிஷாவும் அதில் இருந்தாள்.என்னை பிச்சை எடுக்க வைக்க நினைச்சாங்க. என் குடும்பம் முழுக்க கல்வி மூலம் வளர்ச்சி அடைந்த குடும்பம். மும்பையில் கூட, இலக்கியம் சார்ந்த வேலை தான் பார்த்துட்டு இருக்கேன். சினிமா சார்ந்த வேலை எல்லாம் இல்லை. என் வாய்ஸுக்கு வேலை இல்லை. எழுத்துக்குத் தான் மும்பையில் எனக்கு வேலை’’.

(4 / 7)

'’கடவுள் முற்றிலுமாக தமிழ்நாட்டைக் கைவிட்டுட்டார்னு தோணுது. மும்பையில் கடவுளின் ஆசீர்வாதம் இருப்பதாக உணர்கிறேன். இங்க இருக்கிற எல்லாருக்கும் கடவுள் மறுப்பாளர்கள் தான் ரோல் மாடல். பெரும்பாலான தமிழ் மக்கள் இறைமறுப்பாளர்களாக மாறியிருக்காங்க. பெரியார் முதல் கமல்ஹாசன் வரைன்னு சொல்லலாம்.தமிழ்நாடு முழுக்க அப்படி தான். விஜய் தன்னோட ஒவ்வொரு படத்திலேயும் அவர் சரக்கை புரமோட் பண்றார். அவர் சி.எம்.ஆக வந்தால் தெருவுக்குத் தெரு பார் இருக்காதுன்னு என்ன நிச்சயம். இந்த கேள்விக்குத் தான் கடவுள் தமிழ்நாட்டை கைவிட்டுட்டார்ன்னு தோணுது. பொதுவெளியில் மெசேஜ் கொடுக்கிறதை விடுங்க. பொதுவெளியில் போதை இல்லாமலா அவங்க வாழ்ந்து காட்டுறாங்க’’.

(5 / 7)

‘’சினிமாவில் பாலியல் தொல்லை அதிகமாகத்தான் ஆகியிருக்கு. அது இப்போது மோசமாகியிருக்கு.சினிமாவில் பார்ட்டி ஒரு மாதிரி தான் இருக்கும். அதை நடத்துறதே ஒரு பெரிய நடிகராகத்தான் இருக்கும். பக்கத்து மாநில நடிகர்கள் வந்தால், அந்தப் பார்ட்டிக்கு கூப்பிடுவாங்க. கிட்டத்தட்ட விருந்தோம்பல் மாதிரி. இந்தப் பார்ட்டியால் தான், நிறைய நடிகர்கள் டைவர்ஸ் பண்றாங்க.ஒவ்வொருத்தரும் டைவர்ஸ் பண்ண வேறு மாதிரி காரணங்கள் இருக்கலாம். ஜெயம் ரவி கண்ணியமான மனுஷன். அவர் ரொம்ப பொறுமைசாலி.வேட்டைக்காரன் சக்ஸஸ் பார்ட்டிக்கு நான் போயிருந்தேன். விஜய் சார் ரொம்ப நல்லவர். அவர் குடிக்கவே இல்லை. அரசியலாகப் பார்க்கும்போது, குடும்பத்தின் அரவணைப்பு விஜய்க்கு முக்கியம். நான் கேள்விப்பட்டவரைக்கும் அவர் தனியாகத் தான் இருக்கார். அவரோட கட்சிக்காரங்க தான் அவருக்கு சப்போர்ட்டா இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். அரசியல் வரும்போது அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள் எல்லாருடைய சப்போர்ட்டும் வேணும். அஜித் சாருக்கு அரசியல் பிடிக்கும். ஆனால், அவராக சொல்றவரை நாம சொல்லமுடியாது இல்லையா'' என்றார்.நன்றி: ஆகாயம் தமிழ்

(6 / 7)

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

(7 / 7)

மற்ற கேலரிக்கள்