தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Signs That Will Recover From Defeat Due To Transit Of Surya Bhagavan

Surya Bhagavan Transit: சூரிய பகவானின் பெயர்ச்சி.. தோல்வியில் இருந்து மீளப்போகும் ராசிகள்!

Feb 12, 2024 04:23 PM IST Marimuthu M
Feb 12, 2024 04:23 PM , IST

  • ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இயக்கத்தை மாற்றிக் கொண்டே இருக்கின்றன.

அதன்படி, சூரிய பகவான், நாளை (பிப்ரவரி 13) கும்பராசியில் சஞ்சரிக்கவுள்ளார். இதன் தாக்கத்தால் நான்கு ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். அத்தகைய ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

(1 / 6)

மேஷம்: இந்த ராசியினருக்கு, சூரிய பெயர்ச்சியால் பணியிடத்திலும் வியாபாரத்திலும் இருந்த சுணக்கம் மறையும். வம்பு, வழக்குகள் தீரும். நினைவாற்றல் அதிகரிக்கும். வெகுநாட்களுக்கு முன் செய்த முதலீட்டின் பலன் தற்போது கிட்டும். கணவன் - மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(2 / 6)

சிம்மம்: இந்த ராசியினருக்கு, நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. பணியிடத்தில் ஊக்கத்தொகை கிடைக்கும். உங்களது பிள்ளைகளின் படிப்பு மேம்படும். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலம். குடும்பத்தில் திருமணம், வளைகாப்பு ஆகியவை நடக்கும். 

(3 / 6)

துலாம்: இந்த ராசியினருக்கு, வெகுநாட்களாக இருந்த காரியத்தடை நீங்கும். படிப்பில் ஆர்வமும் புதிய பணியைக் கைப்பற்றுவதில் ஒரு ஆர்வமும்  பிறக்கும். உடல்நலம் மேம்படும். இக்காலத்தில் தந்தை - மகன் இடையே ஒற்றுமை பிறக்கும். பொருளாதார நிரவல் நடக்கும்.

(4 / 6)

மகரம்: இந்த ராசியினருக்கு,  சூரியனின் பெயர்வால் பொருளாதாரம் மேம்படும். பகைவர்களாக இருந்தவர்கள், சிறு சண்டைபோட்டு பேசாமல் இருந்தவர்கள் மீண்டும் பேசுவார்கள். வெளிநாடு செல்ல நினைத்தால் இக்காலத்தில் முயற்சித்தால் நல்ல கம்பெனியில் வேலை கிடைக்கும். மனைவி - கணவன் இடையே மகிழ்ச்சியான பிணைப்பு உருவாகும்.  

(5 / 6)

பொறுப்பு துறப்புஇந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்