Spiritual Tips : உங்க வீட்டில் இது எல்லாம் நடக்குதா? அப்போ கண்டிப்பா தீய சக்தி இருக்கு.. இதுதான் அறிகுறிகள்!
வீட்டில் தீய சக்திகள் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் பற்றி இதில் தெரிந்துகொள்ளலாம்.
(2 / 5)
காகத்திற்கு உணவு வைத்து அதனை அவைகள் சாப்பிடவில்லை என்றால் இது தீய சக்தி இருப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
(3 / 5)
அதே போல பல்லிகள் நம் வீட்டில் இல்லை என்றால் தீய சக்திகள் இருப்பதை உணர்த்துவதாக அர்த்தமாம். அதாவது உங்கள் பக்கத்து வீட்டில், நீங்கள் செல்லும் இடங்களில் பல்லிகள் காணப்படும். ஆனால் உங்கள் வீட்டில் இருக்காது. எனவே இது தீய சக்தி இருப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
(4 / 5)
வீட்டில் தெய்வீகமாக வளர்க்கப்படும் செடிகளில் ஒன்று துளசி. இந்த செடி நன்கு செழிப்பாக வளர்ந்து வரும் நிலையில் தீடிரென பட்டுப்போனால் வீட்டில் தீய சக்தி ஊடுருவி இருப்பதாக அர்த்தம்.(Freepik)
மற்ற கேலரிக்கள்