Rasis:செப்டம்பரில் செழுமை ஆகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rasis:செப்டம்பரில் செழுமை ஆகும் ராசிகள்

Rasis:செப்டம்பரில் செழுமை ஆகும் ராசிகள்

Sep 03, 2023 02:12 PM IST Marimuthu M
Sep 03, 2023 02:12 PM , IST

  • செப்டம்பரில் செழுமை ஆகும் ராசிகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பரில் செழுமை ஆகும் ராசிகள் குறித்து காண்போம். அவை வரையறுக்கப்பட்டுள்ளது.

(1 / 5)

துலாம்: உங்களுடைய ராசி அதிபதியான சுக்ரன், ராசிக்கு பத்தாவது இடத்தில் இருக்கிறார். நல்ல லாபம் கிடைக்கும். ஆனால், பெரியளவில் முதலீடு செய்யக்கூடாது. புதிய தொழில் வளர்ச்சி அடையும். ராசிக்கு இரண்டு மற்றும் ஏழாம் அதிபதியான செவ்வாய், பன்னிரெண்டாம் இடத்திற்கு வந்துள்ளதால், பணவிரயம் ஏற்படும். மனதுக்குப் பிடிக்காத வரன் அமையும். துலாம் ராசிக்கு ஒன்பது மற்றும் 12ஆம் அதிபதியான புதன் பகவான், தந்தை மூலம் பணவரவு உண்டு. 

(2 / 5)

மகரம்: ராசி அதிபதி மற்றும் இரண்டாம் அதிபதி என சொல்லக்கூடியவர் சனி பகவான், சனி பகவான் வக்கிரமாகி இருப்பதால், மகர ராசிக்காரர்களுக்கு, இது ஜென்மச் சனி காலகட்டம். நான்கு மற்றும் பதினொன்றாம் அதிபதி என்கிற செவ்வாய் பகவான், ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார். இதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீடு, சொத்து வாங்க வாய்ப்புண்டு. வண்டி, வாகனங்கள் வாங்கும் சூழல் ஏற்படும்.

(3 / 5)

கும்பம்: மூன்று மற்றும் பத்தாம் அதிபதியான செவ்வாய், எட்டாம் வீட்டில் உள்ளார். மூன்றுக்குரியவர் எட்டாம் வீட்டில் மறைந்தால், சகோதர ஒற்றுமை அதிகரிக்கும். முயற்சிகள் கைகூடும். புதிய அளவில் முதலீடு செய்யக்கூடாது

(4 / 5)

மீனம்: ராசிக்குரிய ஒன்று மற்றும் பத்தாம் அதிபதியான குரு பகவான், நாளை வக்ரமாகிறார். இதில் இரண்டு மற்றும் ஒன்பதாம் அதிபதியான செவ்வாய் பகவான், ஏழாம் வீட்டில் இருக்கிறார். பணவரவு உண்டு. திருமணம் நடைபெறும் வாய்புகள் உண்டு. பூர்வீக சொத்துகள் கிட்டும் வாய்ப்பும் உண்டு. தைரியம் அதிகரிக்கும்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்