தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Shriya Saran Latest Photo Shoot Images Goes Viral

Shriya Saran Photos: தங்க பொம்மை போல் ஜொலிக்கும் ஸ்ரேயா சரண்!

Mar 21, 2024 05:43 PM IST Aarthi Balaji
Mar 21, 2024 05:43 PM , IST

நடிகை ஸ்ரேயா சரண் தனது வித்தியாசமான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். 

வண்ண உலகில் இரண்டு நீண்ட தசாப்தங்களை நிறைவு செய்த ஸ்ரேயா சரண், 2001 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான இஷ்டம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

(1 / 5)

வண்ண உலகில் இரண்டு நீண்ட தசாப்தங்களை நிறைவு செய்த ஸ்ரேயா சரண், 2001 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான இஷ்டம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.(Instagram\ Shriya saran)

அதே வெற்றியின் மூலம் ஒரே மொழியில் மட்டும் நின்றுவிடாமல் தென்னிந்திய சினிமாவிலும், பாலிவுட்டிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் ஸ்ரேயா. 

(2 / 5)

அதே வெற்றியின் மூலம் ஒரே மொழியில் மட்டும் நின்றுவிடாமல் தென்னிந்திய சினிமாவிலும், பாலிவுட்டிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் ஸ்ரேயா. 

திருமணமாகி குழந்தைகள் இருந்தாலும் சினிமாவில் இன்னும் ஆக்டிவாக முன்னணியில் இருக்கிறார்.

(3 / 5)

திருமணமாகி குழந்தைகள் இருந்தாலும் சினிமாவில் இன்னும் ஆக்டிவாக முன்னணியில் இருக்கிறார்.

சமூக வலைதளங்களில் பலவிதமான ஆடைகளை அணிந்து வரும் ஸ்ரேயா தற்போது தங்க நிற ஆடை அணிந்து வலம் வருகிறார். 

(4 / 5)

சமூக வலைதளங்களில் பலவிதமான ஆடைகளை அணிந்து வரும் ஸ்ரேயா தற்போது தங்க நிற ஆடை அணிந்து வலம் வருகிறார். 

அதாவது, தங்க உடை அணிந்து இணையதளத்தில் தோன்றியுள்ளார். அவரின் இந்த புதிய போட்டோ ஷூட்டை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர். 

(5 / 5)

அதாவது, தங்க உடை அணிந்து இணையதளத்தில் தோன்றியுள்ளார். அவரின் இந்த புதிய போட்டோ ஷூட்டை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர். 

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்