RAJAYOGA: சனி குரு இணைந்து விட்டனர்.. 2 ராசிகளுக்கு பணமழை உச்சம்தான்.. அந்த யோக ராசிகள் யார்?-shani bhagwan and guru bhagwan together are going to give rajayoga to the two rasis - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rajayoga: சனி குரு இணைந்து விட்டனர்.. 2 ராசிகளுக்கு பணமழை உச்சம்தான்.. அந்த யோக ராசிகள் யார்?

RAJAYOGA: சனி குரு இணைந்து விட்டனர்.. 2 ராசிகளுக்கு பணமழை உச்சம்தான்.. அந்த யோக ராசிகள் யார்?

Aug 23, 2024 12:25 PM IST Suriyakumar Jayabalan
Aug 23, 2024 12:25 PM , IST

  • Shani Guru: சனி பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தனது கும்ப ராசிகள் பயணம் செய்வார். குரு பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை ரிஷப ராசிகள் பயணம் செய்வார். இந்த இரண்டு கிரகங்களும் தங்களது நிலையை மாற்றாமல் பயணம் செய்வார்கள். 

நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக் கூடியவர். சனிபகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்பராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.  

(1 / 5)

சனி பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தனது கும்ப ராசிகள் பயணம் செய்வார். குரு பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை ரிஷப ராசிகள் பயணம் செய்வார். இந்த இரண்டு கிரகங்களும் தங்களது நிலையை மாற்றாமல் பயணம் செய்வார்கள். அதனால் ஒரு சில ராசிகள் இந்த இரண்டு கிரகங்களால் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். இது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 5)

(3 / 5)

மேஷ ராசி: உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை சனி பகவான் கொடுக்கப் போகின்ற நிதி ஆதாயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பல்வேறு விதமான வழிகளில் இருந்து உங்களுக்கு பணம் தேடி வரும். அனைத்து வகையான அதிர்ஷ்டமும் உங்களுக்கு கிடைக்கும். குரு பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு நல்ல மாற்றம் உண்டாகும். 

(4 / 5)

கன்னி ராசி: குரு மற்றும் சனி உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றனர். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முடிவுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பண வரவில்லை இந்த குறையும் இருக்காது. 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்