Coriander Seeds: எடை குறைப்பு முதல் தலைமுடி வளர்ச்சி வரை! கொத்த மல்லி விதைகளில் ஒளிந்திருக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகள்
- கொத்தமல்லி விதை அல்லது தனியா விதைகள் ரத்த அழுத்தத்தை குறைப்பதிலும், ரத்த சர்க்கரை அளவை சமநிலையுடன் வைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது
- கொத்தமல்லி விதை அல்லது தனியா விதைகள் ரத்த அழுத்தத்தை குறைப்பதிலும், ரத்த சர்க்கரை அளவை சமநிலையுடன் வைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது
(1 / 8)
மிகவும் சிறியதாக இருக்கும் கொத்தமல்லி விதைகள் பல பெரிய நன்மைகளை உடல் ஆரோக்கியத்தை தரும் வல்லமையை கொண்டுள்ளது. உணவுகளில் சேர்க்கப்படும் அத்தியாவசிய மசால பொருள்களில் ஒன்றாகவும் இது உள்ளது(Pixabay)
(2 / 8)
கொத்தமல்லி விதை டையூரிடிக் (சிறுநீரை உண்டாக்கும்) வேலையை செய்கிறது. உடலில் உள்ள அதிகப்படியான சோடியம், நீர்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைவது தடுக்கப்படுகிறது(Freepik)
(3 / 8)
கொத்தமல்லி விதைகள் நாளமில்லா சுரப்பிகளில் இருந்து ஹார்மோன்களை முறையாக சுரக்க உதவுகிறது. இதன் காரணமாக பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் வலியை குறைக்க உதவுகிறது(Pinterest)
(4 / 8)
கொத்தமல்லி விதைகளின் இடம்பிடித்திருக்கும் எத்தனாலிக் சாறு, நீரிழிவு நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டதாக உள்ளது. இதன் விளைவாக சீரம் குளுக்கோஸ் செறிவு குறைந்து பீட்டா செல்களின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது(Pixabay)
(6 / 8)
கொத்தமல்லி விதை ஸ்டெரோல்களின் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. இது உணவில் இருக்கும் கொழுப்பை உட்கொள்வதில் தடுப்பு விளைவை கொண்டுள்ளது
(7 / 8)
கொத்தமல்லி விதைகள் தலை முடி வளர்ச்சியை தூண்டி புதிய முடி வளரவும், முடி உதிர்வதை தடுக்கவும், மயிர்க்கால்களை வலுப்படுத்தவும் மற்றும் இளநரை ஏற்படுவதை தடுக்கவும் உதவுகிறது
மற்ற கேலரிக்கள்