BSP Chief Armstrong's Murder: ஆம்ஸ்ட்ராங்கை கொன்றது பாஜக நிர்வாகியா? யார் இந்த செல்வராஜ்? பதற வைக்கும் கொலை பின்னணி!
- BSP Chief Armstrong's Murder: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு பாலா, ராமு, சந்தோஷ், திருவேங்கிடம், அருள், மணிவண்ணன், திருமலை, செல்வராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து இருந்தனர்.

(1 / 6)
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக பிரமுகர் செல்வராஜை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(3 / 6)
பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே வெளியில் நின்று கொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை, உணவு டெலிவரி ஊழியர்கள் போர்வையில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றது.
(4 / 6)
ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி சென்னை வர உள்ளார்.(PTI)
(5 / 6)
ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்த கொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் உண்மை குற்றவாளி இல்லை என கூறி இருந்தார். (PTI )
மற்ற கேலரிக்கள்