சனியை அன்பாக பிடித்த சுக்கிரன்.. பண யோகம் இந்த ராசிகளுக்கு மட்டுமே
- 2024 annual horoscope: சனி மற்றும் சுக்கிரன் பணத்தை கொட்ட போகும் ராசிகளை காண்போம்.
- 2024 annual horoscope: சனி மற்றும் சுக்கிரன் பணத்தை கொட்ட போகும் ராசிகளை காண்போம்.
(1 / 6)
சனி பகவான் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசிகள் பயணம் செய்து வருகிறார். வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு சுக்கிர பகவான் சனி பகவான் சேர்கிறார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(2 / 6)
செல்வம், செழிப்பு, காதல், ஆடம்பரம், சொகுசு உள்ளவைகளுக்கு காரணமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான் இவர் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்தால் அவர்கள் உச்சத்தில் இருப்பார்கள் என கூறப்படுகிறது.
(3 / 6)
கர்மநாயகனாக விளங்கக்கூடியவர் சனிபகவான் இவர் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது கடின உழைப்புக்கு மட்டுமே அதிக பலன்களை கொடுக்கும் நாயகனாக விளங்கி வருகிறார்.
(4 / 6)
மேஷ ராசி: சனி மற்றும் சுக்கிரன் உங்களுக்கு நன்மைகளை கொடுக்கப் போகின்றனர். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
(5 / 6)
ரிஷப ராசி: சனி மற்றும் சித்திரம் உங்களுக்கு மங்கள யோகத்தை கொடுக்கப் போகின்றது. வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் இருமடங்கு லாபத்தை பெற்று தரும். எதிர்பாராத நேரத்தில் வெற்றி உங்களைத் தேடி வரும். எதிர்பாராத நேரத்தில் வெற்றி உங்களைத் தேடி வரும்.
மற்ற கேலரிக்கள்